சினிமா கிசு கிசு

கிசு கிசு

சுசித்ராவை இப்படி செய்ய சொல்லும் முன்னணி நடிகர் இவரா?

சுசித்ரா இந்த பெயர் தான் இன்றைய சமூக வலைத்தளங்களின் ஹாட் டாபிக். இவர் எப்போது அடுத்த புகைப்படத்தை வெளியிடுவார், அடுத்த ஆடு யார் என்ற நிலையில் தான் அனைவரும் காத்திருக்கின்றனர். இந்நிலையில் சுசி இந்த ஆட்டத்தில் பயங்கரமாக டேமஜ் செய்வது தனுஷ், அனிருத், ஆண்ட்ரியாவை தான், சஞ்சிதா ஷெட்டி டோட்டல் டேமேஜ். இதற்கிடையில் சுசி தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு நான் இதையெல்லாம் செய்யவே இல்லை என கற்பூரம் அடித்து சத்தியம் செய்கின்றார். ஆனால், அவருடைய கணவரோ சுசி மனநிலை கொஞ்சம் சரியில்லை என்பது போல் பேசியுள...

மயக்க மருந்து கொடுத்து பலாத்காரம் செய்யப்பட்டேன்: சுசித்ராவின் பகீர் ட்விட்!

திரைப்பட பாடகி சுசித்ராவின் டிவிட்டர் கணக்கிலிருந்து பிரபல நடிகர், இசையமைப்பாளர், நடிகைகளின் ஆபாசக் காட்சிகள் வெளியாகிபடியே உள்ளன. சக பாடகியான சின்மயி போன்றோர், சுசித்ரா மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறிவரும் நிலையில், தொலைக்காட்சி சேனல்கள் சிலவற்றுக்கு அளித்த பேட்டியில், தனது டிவிட்டர் அக்கவுண்ட் ஹேக் செய்யப்பட்டுள்ளதாக சுசித்ரா தெரிவித்தார். அதேநேரம், ஹேக் செய்யப்பட்ட கணக்கினை ஏன் இதுவரை முடக்கவில்லை என்ற கேள்வி தொடர்ந்து நெட்டிசன்களால் முன்வைக்கப்பட்டு வருகிறது. ஆனால் தேதி, நாள் குறித்து,...

மேலும் பல நடிகர், நடிகைகளின் அந்தரங்கங்களை வெளியிடுவேன்: சுசித்ரா டுவிட்டரில் தகவல்

மேலும் பல நடிகர், நடிகைகளின் அந்தரங்கங்களை விரைவில் வெளியிட உள்ளதாக பாடகி சுசித்ரா தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களாக பின்னணி பாடகி சுசித்ராவின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் தளத்தில் சர்ச்சைக்குரிய பதிவுகள் பதிவு  செய்யப்பட்டு வருகிறது. இதுகுறித்து சுசித்ரா எதுவும் வாய் திறக்காத நிலையில், அவரது கணவர் கார்த்திக், சுசித்ராவின்  டுவிட்டர் கணக்கை யாரோ சிலர் முடக்கிவிட்டதாகவும், அவர்கள்தான் தகாத பதிவுகளை வெளியிட்டதாகவும், தற்போது  சுசித்ராவின் டுவிட்டர் கணக்கை திரும்ப பெ...

திடிரென்று நயன்தாரா கொடுத்த கடும் அதிர்ச்சி

நயன்தாரா தற்போது விக்னேஷ் சிவனுடன் காதலில் இருப்பது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் இவர் அடுத்து விக்னேஷ் சிவன் இயக்கும் படத்தில் தேவையில்லாத கருத்துக்களை தவிர்ப்பதற்காகவே நடிக்க மறுத்துவிட்டார். இதை தொடர்ந்து இமைக்கா நொடிகள் என்ற படத்தில் நடித்து வருகிறார், மேலும் சோலோ ஹீரோயினாக டோரா என்ற படத்திலும் நடிக்கின்றார். இவரின் மார்க்கெட் படத்திற்கு படம் அதிகரித்து வருகின்றது, முன்பு ஒரு படத்திற்கு ரூ 3 கோடி சம்பளமாக பெற்றார். தற்போது புது படங்களுக்கு கமிட் ஆகும் போது ரூ 4 கோடி சம்பளமாக கேட்க,...

நடிகை ராதாவிடமிருந்து இருந்து எனது கணவரை மீட்டுத்தாருங்கள் – பெண் பரபரப்பு புகார்!

சென்னை கோடம்பாக்கத்தைச் சேர்ந்த உமாதேவி என்ற பெண் கண்ணீருடன், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு வந்து, புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த மனுவில் கூறி இருப்பதாவது:- சுந்தரா டிராவல்ஸ் என்ற படத்தில் நடித்துள்ள நடிகை ராதா என்பவர், எனது கணவரை, என்னிடம் இருந்து பிரிக்கப்பார்க்கிறார். அவர் மீது ஏற்கனவே மாம்பலம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திலும், விருகம்பாக்கம் போலீஸ் நிலையத்திலும் புகார் மனுக்கள் கொடுத்து உள்ளேன். போலீசார் விசாரணை நடத்தி, ராதாவை எச்சரித்து அனுப்பினார்கள். எனது கணவர் நல்லவர். அவரை ...

விவாகரத்தாகும் விஜய் திருமண வாழ்க்கை!

மைனா, வேலையில்லா பட்டதாரி ஆகிய படங்களில் நடித்து ரசிகர்களை ஈர்த்தவர் அமலா பால். இவர் இயக்குனர் விஜய்யை திருமணம் செய்துக்கொண்டார்.திருமணத்திற்கு பிறகும் படங்களில் நடித்து வந்த இவர், தற்போது தனுஷ் நடிக்கவிருக்கும் வட சென்னை படத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகின்றது. இந்நிலையில் இவருக்கும் விஜய்க்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டதாகவும், விரைவில் அவரை விவாகரத்து செய்யவுள்ளதாகவும் சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவுகின்றது.இவை உண்மையா என்று தெரியவில்லை, அதே நேரத்தில் இதை இருதரப்பும் தற்போது வரை மறுக்கவும்...

திரிஷாவுடன் காதலா?: ராணா பேட்டி

நடிகை திரிஷாவுடன் காதலா? என்பதற்கு நடிகர் ராணா பதில் அளித்துள்ளார். நடிகை திரிஷாவும், தெலுங்கு நடிகர் ராணாவும் காதலிப்பதாக பட உலகில் கிசுகிசுக்கள் பரவி உள்ளன. சில வருடங்களுக்கு முன்பே இருவருக்கும் நட்பு ஏற்பட்டது. பட விழாக்களில் ஜோடியாக கலந்துகொண்டார்கள். விருந்து நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றார்கள். அவர்கள் ஒன்றாக இருப்பது போன்ற படங்களும் இணையதளங்களில் வெளிவந்தன. அதன் பிறகு அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்பட்டது. பட விழாக்களுக்கு சேர்ந்து வருவதை தவிர்த்தார்கள். வேறு நடிகைகளுடன்...

நடிகை சமந்தாவின் காதலர் இவர் தானா?

சமந்தா தமிழ், தெலுங்கு பட உலகில் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார். இவர், இளம் கதாநாயகனை காதலிப்பதாகவும் விரைவில் அவரை திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் அறிவிப்பு வெளியிட்டார். இதனால் தமிழ், தெலுங்கு பட உலகில் பரபரப்பு ஏற்பட்டது. ஏற்கனவே சித்தார்த்துடன் சமந்தா இணைத்து பேசப்பட்டு வந்தார். இருவரும் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டு இருப்பதாகவும் கூறப்பட்டது. பின்னர் அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விட்டதாக தகவல் பரவியது. தற்போது சமந்தா சினிமாவில் தீவிரமாக நடித்ததுடன் சமூக சேவை ...

கணவர், மாமியார் மீது இந்தி நடிகை கரீஷ்மா கபூர் வரதட்சணை புகார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை...

கணவர் மற்றும் மாமியார் மீது இந்தி நடிகை கரீஷ்மா கபூர் வரதட்சணை புகார் அளித்துள்ளார். இதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கரீஷ்மா கபூர் பிரபல இந்தி நடிகை கரீஷ்மா கபூருக்கும், தொழில் அதிபர் சஞ்சய் கபூருக்கும் கடந்த 2003–ம் ஆண்டு மும்பையில் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு சமைரா என்ற மகளும், கியான் என்ற மகனும் இருக்கின்றனர். சுமுகமாக சென்று கொண்டிருந்த இந்த தம்பதியினரின் இல்லற வாழ்க்கையில் திடீரென புயல் வீசியது. கருத்து வேறுபாடு காரணமாக பரஸ்பர சம்மதத்தி...

அவரா இப்படி பண்ராரு! கோடாம்பக்கத்தில் பரபரப்பு!!!

ஆண் அழகனாக இருப்பவர்கள் தான் ஹீரோவாக முடியும், என்ற தமிழ் சினிமாவின் சூத்திரத்தை மற்றி, யார் வேண்டுமானாலும் ஹீரோவாகலாம், என்ற நிலையை உருவாக்கிய நடிகர்களில் தனுஷும் முக்கியமானவர். பள்ளி மாணவனைப் போல இருந்துதுக்கொண்டு, தனுஷ் கொடுத்த தொடர் வெற்றிகளால், கோடம்பாக்கத்தில் பல ஹீரோக்கள் எண்ட்ரி கொடுத்தார்கள். இப்படி தமிழ் சினிமாவில் வெற்றி ஹீரோவாக வலம் வந்த தனுஷ், பாலிவுட்டிலும் தனது வெற்றிக் கொடியை பறக்க விட்டதுடன், தயாரிப்பாளராகும் ஜொலித்து வருகிறார். இதற்கும் மேலாக ஹாலிவுட் ஹீரோவாகவும் உருவெடுத்து...