சினிமா

சினிமா

கமல்ஹாசன் கண்டுகொள்ளவேயில்லை: நடிகை காயத்ரி ரகுராம்

சமூக வலைதளங்களில் தன்னை குறித்து வரும் சர்ச்சை கருத்துக்களுக்கு தான் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் கமலஹாசன் எனக்கு ஆதரவு தெரிவிக்காதது வருத்தம் அளிப்பதாக நடிகை காயத்ரி ரகுராம் தெரிவித்துள்ளார். சமூகவலைதளத்தில் தான் பதிவு செய்யும் கருத்துகளுக்கு எதிர்வினையான கருத்துக்கள் வருகிறது என்பதால், இதுகுறித்து பொலிசில் புகார் அளிப்பேன் எனவும் நடிகை காயத்ரி ரகுராம் டுவிட்டரில் தெரிவித்திருந்தார். அரசியலில் இருப்பதால் என்னைக் குறிவைத்துத் தாக்குகிறார்கள் என குற்றம்சாட்டியுள்ள அவர். மேலும், கடந்த...

உண்மை சம்பவ கதையில் நடிக்கும் ஹீரோயின்

கதாநாயகியாகத்தான் நடிப்பேன் என்று அடம்பிடிக்காமல் மாறுபட்ட கதாபாத்திரங்களை ஏற்று நடிக்கிறார் வரலட்சுமி. சண்டகோழி 2ம் பாகத்தில் நெகடிவ் வேடத்தில் நடிப்பதுடன், விஜய் 62 படத்திலும் முக்கிய வேடம் ஏற்றிருக்கிறார். தவிர, சந்திரமவுலி, நீயா 2 உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். அடுத்து உண்மை சம்பவத்தை மையமாக வைத்து உருவாகும் ‘வெல்வெட் நகரம்’ படத்தில் நடிக்கிறார். இப்படம்பற்றி இயக்குனர் மனோஜ்குமார் நடராஜன் கூறும்போது,’சில வருடத்துக்கு முன் கொடைக்கானல், சென்னையில் நடந்த வெவ்வேறு உண்மை சம்பவங்களை தழுவ...

ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்ட வழக்கில் மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகர கைது!

ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்ட வழக்கில், இராணுவ புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளரான ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகர கைது செய்யப்பட்டுள்ளார். கீத் நொயார் கடத்தப்பட்ட சம்பவத்திற்கு உதவி புரிந்ததாக இவருக்கு எதிராக குற்றம்சுமத்தப்பட்டுள்ளது. இராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் இவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளின் பொறுப்பில் இராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது தொட...

தேர்தல் விதிமுறைகளை மீறியதாக 38 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன

உள்ளுராட்சிமன்ற தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில் தேர்தல் விதிமுறைகளை மீறியதாக கடந்த 24 மணி நேரத்தில் 38 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் தேர்தல் விதிமுறைகளை மீறியதாக 38 முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டுள்ளதோடு இதன் காரணமாக 83 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். போஸ்டர் பெனர் மற்றும் கொடி ஆகியவற்றை பயன்படுத்தி வாகனம் செலுத்தியமை, ஒலிபெருக்கிகளை வாகனங்களில் பயன்படுத்தியமை தேர்தல் போஸ்டர்கள் ஒட்டப்பட்டமை மற்றும் வைத்திருந்தமை சட்டவிரோத பேரணிகள் நடத்துத...

இலங்கையின் மிகப்பெரிய மேம்பாலம் இன்று திறந்து வைப்பு

இராஜகிரிய புதிய மேம்பாலம், இன்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் திறந்து வைக்கபபட்டது. ஜனவரி 8 புரட்சிக்கு வழி வகுத்த காலஞ்சென்ற மாதுலுவாவே சோபித்த தேரரின் பெயரை இப்பாலத்திற்கு சூட்டுமாறு ஜனாதிபதி ஆலோசனை வழங்கினார். ஸ்ரீ ஜயவர்தனபுர பிரதேசத்தில் தினமும் கடும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண்பதற்காக, இராஜகிரிய மேம்பாலத்தின் நிர்மாணப் பணிகள், கடந்த வருடம் ஏப்ரல் 19ம் திகதி ஆரம்பிக்கப்பட்டது. 32 மாதங்களில், இதன் நிர்மாணப் பணிகளை பூர்த்தி செய்ய தீர்ம...

என் வாழ்க்கை அர்த்தமுள்ளது – மாற்றியது ரசிகர்கள்..!

நடிகை நயன்தாரா நடிப்பில் கடந்த வருடம் டோரா, அறம், வேலைக்காரன் என 3 படங்கள் வெளிவந்துள்ளன. இந்த வருடம் இமைக்கா நொடிகள், கொலையுதிர் காலம், கோ கோ ஆகிய தமிழ்ப் படங்களும் இரு தெலுங்குப் படங்களும் வெளிவரவுள்ளன. இந்நிலையில் புத்தாண்டையொட்டி நடிகை நயன்தாரா கைப்பட எழுதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி உள்ளதாவது:- என் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக மாற்றிய ரசிகர்களுக்கு என் நன்றியும் புத்தாண்டு வாழ்த்துகளும். உங்களால் நான் ஆசிர்வதிக்கப்பட்டவளாக உணர்கிறேன். தீவிரமான அன்பு இன்னும் இருப்பதை நீங்கள் உணர்த்...

விஜய்க்கு தான் நல்ல மாஸ் இருக்கிறது! :இயக்குனர் அமீர்

தமிழ் நாட்டில் அடுத்து முதல்வர் அரியாசணத்தை பிடிக்கப்போவது யார் என பெரும் எதிர்பார்ப்பு சூழ்ந்துள்ளது. ரஜினி, கமல், விஜய் என சினிமா நடிகர்கள் மீதான எதிர்ப்பார்ப்பும் குறையவில்லை. ஏற்கனவே கமல்ஹாசன், ரஜினி போன்றோர் நாங்கள் வருவோம் என சூட்சமமாக அறிவித்து அதற்கான ஏற்பாடுகளை செய்துவரும் நிலையில் சினிமாத்துறையினரும் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். சமீபத்தில் தொலைக்காட்சி விவாதத்தில் பேசிய இயக்குனர் அமீர் தமிழகத்தின் இப்போதைய நிலைக்கு தகுதியான தலைவர் கமல்ஹாசன் கிடையாது. ட்விட்டரில்...

யூனிசெப்பின் நல்லெண்ண தூதராக திரிஷாவை கௌரவிப்பு..!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகை லிஸ்டில் முக்கியமான இடத்தில இருப்பவர் திரிஷா. சினிமாவை தாண்டி சமூகசேவை விஷயங்களில் கலந்து கொள்வது வழக்கமாக வைத்துள்ளதால் அவருக்கு யூனிசெப்பின் நல்லெண்ண தூதராக கௌரவம் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று காஞ்சிபுரம் மாவட்டம் வடநெமிலியில் யூனிசெப் அமைப்பினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கழிவறை கட்டும் நிகழ்ச்சியில் திரிஷா கலந்துகொண்டார். அந்நிகழ்ச்சியில் அந்த கிராமத்தில் கழிவறைகள் கட்டும் பணிகளை தொடங்கி வைத்து பேசிய திரிஷா, "கழிவறைகள் பயன்படுத்துவதன் மூலம் குழ...

“நான் அரசியலுக்கு வருவது உறுதி” :அரசியல் குறித்து ரஜினி

ரஜினி அரசியலுக்கு வருவாரா? இல்லையா? என்ற கேள்வி நீண்ட வருடங்களாக வந்த கொண்டே இருக்கிறது. அவரும் தெளிவாக வருவேன் இல்லை வரமாட்டேன் என்று கூறியதில்லை. ஆண்டவள் கட்டளையிட்டால் எல்லாம் நடக்கும் என்றே கூறிகொண்டு வந்தார். இந்த நிலையில் கடந்த 4 நாட்களாக தன்னுடைய ரசிகர்களை சந்தித்து வரும் ரஜினி வரும் டிசம்பர் 31ம் தேதி அரசியல் குறித்த கேள்விக்கு பதில் கொடுக்கிறேன் என்று கூறியிருந்தார். இந்த நிலையில் இன்று அவர் கூறியிருப்பதாவது, எனக்கு அரசியலுக்கு வருவதற்கு பயம் இல்லை, மீடியா பாத்து தான் பயம். பெரிய ...

ஞாபகம் வருதே ஞாபகம் வருதே வரிகளை ரசிக்கும் விதமாக பாடல் உருவாக்குவது அவசியம் இசையமைப்பாளர்- பரத்வா...

இசையமைப்பாளர் பரத்வாஜுக்கு, வருகிற புத்தாண்டு திரைப்பட இசைத்துறையில் காலூன்றிய 25-வது ஆண்டு. திரைப்பட வேலைகளுக்கு இடையே திருக்குறளுக்கு இசையமைப்பு, ‘ஞாபகம் வருதே பரத்வாஜ் 25’ சர்வதேச இசை நிகழ்ச்சிக்குத் தயாராவது என்று புத்தாண்டை புத்துணர்வான ஆண்டாக திட்டமிட்டு வைத்திருக்கும் நிலையில், அவரது இசையமைப்பில் உருவான ‘களவாடிய பொழுதுகள்’ திரைப்படமும் வெளியாவதால் கூடுதல் மகிழ்ச்சியில் இருக்கிறார். அவருடன் ஒரு நேர்காணல்.. அரண்மனை’க்குப் பிறகு, ‘களவாடிய பொழுதுகள்’ படத்துக்கு இசையமைத்த அனுபவம் பற்றி..? ...