வேலைவாய்ப்பு செய்திகள்

வேலைவாய்ப்பு செய்திகள்

க. பொ. த சாதாரண தரம் போதுமானது.

முடிந்தவரை அனைவருக்கும் கூறுங்கள். க. பொ. த சாதாரண தரம் போதுமானது. இம்முறை உயர் தரம் பரீட்சை எடுத்தவர்களும் விண்ணப்பிக்கலாம். உயர்தரத்தில் கலைப் பாடங்கள் கற்றவர்களும் வர்த்தக விஞ்ஞான தொழில்நுட்ப பாடங்களை கற்க முடியும். யாழ்ப்பாணம் மன்னார் வவுனியா திருகோணமலை மட்டக்களப்பு அக்கரைப்பற்று சம்மாந்துறை அம்பாறை மருதானை ஆகிய 9 கல்லூரி களில் தமிழ் மொழி மூல கற்கைகள் உண்டு. (இத்தகவல் உங்களுக்கு பயனில்லை என்றாலும் ஒரு முறை பகிருங்கள் யாராவது பயன் அடைவார்கள்.)

மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு

திட்டப் பணிப்பாளர் - 1 வெற்றிடம் விண்ணப்ப முடிவு திகதி 2016.11.08

விமான நிலையத்தில் வேலைவாய்ப்பு! கவர்ச்சிகரமான சம்பளம்

விமான மற்றும் விமான சேவைகள் (ஸ்ரீ லங்கா) நிறுவனத்தில் பல்வேறு பதவிகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. கணக்காளர் பதவி தரம் - II தகைமைகள் :-ICASL அல்லது CIMA அல்லது ACCAயில் ஒரு உறுப்பினராக இருக்க வேண்டும். பிரபலமான PC சார்ந்தபயன்பாட்டு தொகுப்புகளை கற்றவராக இருக்க வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகத்தின் மூலமாக கணக்கியல் / நிதியியல் பட்டம் பெற்றிருக்கவேண்டும். அனுபவம் :-புகழ்பெற்ற ஸ்தாபனம் ஒன்றில் 2 ஆண்டுகள் கணக்காளராக பதவி வகித்திருக்க வேண்டும். வயது :-விண்ணப்ப இறுதி திகத...

யாழ்ப்பாணத்தில் உடனடி பகுதிநேர முழு நேர வேலைவாய்ப்பு

யாழ்ப்பாணத்தில் இயங்கும் பிரபல “Media Solutions”நிறுவனத்தில் பின்வரும் வெற்றிடங்கள் காணப்படுகின்றன. பதவி 01.Photoshop designer 02.Video editor பணியிடம் No 772,kks road Thaddaatheru junction Jaffna இல 772 கே .கே.எஸ் வீதி சந்தி யாழ்ப்பாணம் 01.தகுதி திறமை உடையவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் 02.ஆர்வம் உள்ளவர்களும் (பழக்க விரும்புபவர்களும் )விண்ணப்பிக்கலாம் 03.இலக்கு போக்குவரத்தில் கவனம் செலுத்தப்படும் 04.நிறுவனத்திற்கு அண்மையில் உள்ளவர்களுக்கு தகுதி இருப்பின் முன்னுரிமை வழங்க...