ஜெராட் கலக்கும் “ஊதா பூவு கண்ண”கானா பாலாவின் குரலில்:

63

ஜெராட் கலக்கும்  கானா பாலாவின் குரலில் வெளியாகி இருக்கிறது ஊதா பூவூ கண்ணு.

இராஜ் இசையமைக்க, சதீஸ்காந்த் வரிகளை நடிகர் ஜெராட், மிதுனிகா பெர்னான்டோ இருவரும் நடித்துள்ளனர்.

பாடலின் குத்து ஆட்டம் போட வைக்கும் வகையில் ஜெராட் செம குத்து குத்தியிருக்கிறார். மெலோடி பாடல்களாக எழுதி வந்த சதீஸ்காந்தின் இந்த கானா பாடல் வரிகளை ஈர்க்கிறது.