வவுனியாவில் யானையின் வயிற்றை கிழித்து குட்டியை வெளியே எடுத்த இரயில்

வவுனியாவில் யானையின் வயிற்றை கிழித்து குட்டியை வெளியே எடுத்த இரயில்

வவுனியா பறயனாளங்குளத்தில் புகையிரதம் மோதி யானை பலி மடு, பறயனாலங்குளம் பகுதியில் புகையிரத்துடன் மோதுண்டு யானை ஒன்றும் அதன் வயிற்றில் இருந்த குட்டியும் இறந்துள்ளது.

இச்சம்பவம் அதிகாலை 2.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

கொழும்பில் இருந்து மன்னார் நோக்கிச் சென்ற புகையிரதம் பறயனாலங்குளம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது குறித்த புகையிரதப் பாதையில் நின்ற யானையுடன் மோதி விபத்துக்குள்ளானது. குறித்த விபத்து காரணமாக யானை சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், யானையின் வயிற்றுக்குள் இருந்த யானைக் குட்டியும் உயிரிழந்துள்ளது.

Print Friendly

NO COMMENTS

Leave a Reply