ஒவ்வொரு நட்சத்திரக்காரர்களும் அவர்களுக்கு உகந்த தெய்வங்களை வணங்கி வழிபாடு செய்தால் வாழ்வில் அனைத்து விதமான சந்தோஷங்களையும் பெறலாம்.

அசுவதி – சரஸ்வதி தேவி

பரணி – துர்க்கா தேவி

கார்த்திகை – முருகன்

ரோகிணி – பிரம்மா

மிருகசீரிஷம் – ஸ்ரீசந்திர சூடேஸ்வரர்

திருவாதிரை – சிவபெருமான்

புனர்பூசம் – ஸ்ரீராமர்

பூசம் – தட்சிணாமூர்த்தி

ஆயில்யம் – ஆதிசேஷன்

மகம் – சூரியபகவான்

பூரம் – ஆண்டாள்

உத்ரம் – மகாலட்சுமி

ஹஸ்தம் – காயத்ரி தேவி

சித்திரை – சக்கரத்தாழ்வார்

சுவாதி – நரசிம்மமூர்த்தி

விசாகம் – முருகப்பெருமான்

அனுஷம் – லட்சுமி நாராயணன்

கேட்டை – ஹயக்ரீவர்

மூலம் – அனுமன்

பூராடம் – ஜம்புகேஸ்வரர்

உத்ராடம் – விநாயகப் பெருமான்

திருவோணம் – விஷ்ணு

அவிட்டம் – துர்க்கை

சதயம் – மிருத்யுஞ்சேஸ்வரர்

பூரட்டாதி – சிவன்

உத்ரட்டாதி – காமதேனு

ரேவதி – விஷ்ணு