உங்களது குணநலன்களை காட்டிக்கொடுக்கும் கட்டை விரல்

உங்களது குணநலன்களை காட்டிக்கொடுக்கும் கட்டை விரல்

உங்களுடைய கண்கள், மூக்கு, கன்னம், விரல்கள் போன்றவற்றின் வடிவத்தை கொண்டே நீங்கள் எந்த குணநலன்களை கொண்டிருப்பவர்கள் என்பதை அறிந்து கொள்ளலாம்.

உதாரணத்திற்கு, கைரேகை பார்ப்பது போன்றுதான். இப்போது உங்களது கட்டை விரல்கள் எந்த மாதிரி இருக்கிறது என்பதை வைத்து உங்களை அறிந்து கொள்ளுங்கள்.

சிலருக்கு நேராக கட்டை விரல் இருக்கும், ஒரு சிலருக்கு சற்று வளைந்து கோணலாக இருக்கும்.

கோணல் கட்டை விரல்

கோணலான கட்டை விரல் கொண்டிருப்பவர்கள் நல்ல குணநலன்களோடு இருப்பார்கள், தங்கள் மனதில் தோன்றும் எண்ணங்களை வெளிப்படையாக பேசி, எந்த ஒரு கடினமான சூழ்நிலையையும் நேர்த்தியாக கையாளும் திறமை கொண்டிருப்பார்கள்.

நேரான கட்டை விரல்

மிகவும் தீவிரமான குணநலன்கள் கொண்டிருப்பார்கள், இந்த காரணத்தினாலேயே இவர்கள் உற்சாகம் குறைந்து இருப்பார்கள்.

Print Friendly

NO COMMENTS

Leave a Reply