டிரம்பை கவனிக்காத போலந்து ஜனாதிபதியின் மனைவி

டிரம்பை கவனிக்காத போலந்து ஜனாதிபதியின் மனைவி

போலந்து ஜனாதிபதியின் மனைவி டிரம்புக்கு கை குலுக்காமல் மெலேனியாவுக்கு முதலில் கைகுலுக்கிய வீடியோ வைரலாகியுள்ளது.

G-20 நாடுகளின் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக மெலேனியாவுடன் சென்ற டொனால்ட் டிரம்பை, போலந்து ஜனாதிபதி Andrzej Duda கைக்குலுக்கி வரவேற்றார்.

 

தொடர்ந்து Andrzejன் மனைவி அகட்டாவுடன் கைக்குலுக்க டிரம்ப் தனது கைகளை நீட்டினார்.

இதனை கவனிக்காத அகட்டா டிரம்பின் மனைவி மெலேனியாவுடன் கைக்குலுக்கினார்.

இதனால் தர்மசங்கடத்திற்கு ஆளான டிரம்ப் செய்வதறியாது திகைத்து நின்ற வீடியோ வைரலாகிக் கொண்டிருக்கிறது.

Print Friendly

NO COMMENTS

Leave a Reply