32 வருடங்களின் பின்னர் மாட்டு வண்டிச் சவாரி

32 வருடங்களின் பின்னர் மாட்டு வண்டிச் சவாரி

யாழ். ஊர்காவற்துறை பிரதேசத்தில் “மாட்டு வண்டிச் சவாரி” போட்டி நேற்று நடத்தப்பட்டது. 32 வருடங்களின் பின்னர் அந்தப் பகுதியில் சவாரிப் போட்டி நடைபெற்றது என்று தெரிவிக்கப்பட்டது.

ஊர்காவற்துறை – புதுவேலி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் 32 மாடுகள் சவாரியில் கலந்து கொண்டன. அவை ஒவ்வொன்றும் சுமார் 10 இலட்சம் ரூபாவுக்கு அதிகமான பெறுமதியுடையவை என்று கூறப்பட்டது.

தமிழர்களின் பாரம்பரிய கிராமிய விளையாட்டுகளில் மாட்டு வண்டிச் சவாரியும் ஒன்று.

Print Friendly

NO COMMENTS

Leave a Reply