தமிழக அரசு யானை போல் மெதுவாக இயங்குகிறது: உயர்நீதிமன்றக்கிளை நீதிபதி

3454

சென்னை: டெங்கு காய்ச்சலால் உயிரிழந்தவர்களுக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு கோரிய வழக்கில் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்ய டிச.13 இறுதி அவகாசம் என உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது.

இருமுறை அவகாசம் அளித்தும் பதில் மனு தாக்கல் செய்யாமல் தமிழக அரசு யானை போல் மெதுவாக இயங்குகிறது என நீதிபதி விமர்சித்துள்ளார்.