எந்தவொரு இடர் நிலையையும் எதிர்கொள்ளக்கூடிய வகையில் பொலிஸாரும் முப்படையினரும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளார்கள்.

இடர் நிலைமையிலிருந்து மக்களை மீண்டெழச்செய்வதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளதாக சட்ட ஒழுங்கு அமைச்சு அறிவித்துள்ளது.