பிரபல நடிகர் சசி கபூர் காலமானார்!

பிரபல நடிகர் சசி கபூர் காலமானார்!

பழம்பெரும் இந்தி நடிகர் சசி கபூர் உடல்நல குறைவால் காலமாகியுள்ளார்.

உடல் நலக்குறைவால் மும்பை தனியார் அரசு மருத்துவமனையில் இவர் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில்  சிகிச்சைப்பலனின்றி சசி கபூர் இன்று காலமானார்.

2014 ஆண்டு தொடக்கம் இவர் இதய நோயால் பாதிக்கப்பட்டிருந்த இவர் தனது 79 வது வயதில் இவ்வாறு காலமாகியுள்ளார்.

Print Friendly

NO COMMENTS

Leave a Reply