தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து வெளியேறும் ரெலோ! – பரபரப்பான முடிவு

உள்ளூராட்சித் தேர்தல் ஆசனப் பங்கீடு தொடர்பில் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுக்கிடையில் நடத்தப்பட்ட பேச்சுக்களில், சுமுகமான முடிவுகள் எதுவும் எட்டப்படாத நிலையில், இலங்கை தமிழரசு கட்சியுடன் இணைந்து உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என ரெலோ இன்று அதிகாலை அறிவித்துள்ளது.

Print Friendly

NO COMMENTS

Leave a Reply