கிளிநொச்சியில் சர்வதேச மாற்று திறனாளிகள் விழா!

கிளிநொச்சியில் சர்வதேச மாற்று திறனாளிகள் விழா!

சர்வதேச மாற்று திறனாளிகள் விழா இன்று கிளிநொச்சியில் இடம்பெற்றது. கிளிநொச்சி கல்வி வலய விசேட கல்வி பிரிவும், டெப்லிங் நிறுவனமும் இணைந்து குறித்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தனர்.

IMG_0449-copy-340x227

IMG_0450-copy-340x227

கிளிநொச்சி டிப்போ சந்தியில் ஆரம்பிக்கப்பட்ட கவனயீர்ப்பு  நடை பயணம் கூட்டுறவு சபை மண்டபம் வரை சென்றது.  இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக மெதடிஸ்த மிசன் திருச்சபையின் பேராயர் பேரருட் திரு ஆசிரி பெரேரா கலந்து கொண்டதுடன், அருட்தந்தையர்கள், கல்வி திணைக்கள அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

IMG_0485-copy-340x227

Print Friendly

NO COMMENTS

Leave a Reply