தாய் மண்ணை பேணி தவப்பயன் அடைவோம்

 

  •  எம்மைப்பற்றி - சனநாயகத்தின் காவல் தெய்வம் என ஊடகங்கள் அழைக்கப்படுகிறது.சனநாயகம் என்பது ஒவ்வொரு சமூக பிரஜைகளும் விரும்பும் விடயமாகும். சனநாயகமற்ற ஒரு நாட்டில் மக்கள் வாழ்வதென்பது சாதாரணமான விடயமல்ல. கருத்துகளை சொல்லவும், செவிமடுக்கவும், மாற்றுக் கருத்துகளை உள்வாங்கவும் தாய் குழுமம் தயாராகவே இருக்கிறது.
  • ஊடகம் என்பது இருவழிப் பாதையாக வளர்ச்சி பெற்றிருக்கிறது. ஊடகங்கள் வாயிலாக சொல்லப்படுகிற விடயங்களை மக்கள் கேட்கவும் கேட்ட விடயத்தை பற்றி மக்கள் தமது கருத்தை பகிரவும் வாய்ப்பிடுகிறது. ஒரு திறந்த வெளியில் சந்திப்போம் கை கோர்ப்போம் கலந்திடுவோம்.
  • தாய் மண்ணை பேணி தவப்பயன் அடைவோம் எமது மொழி இனம் பண்பாடு கலை இவைகளை முன்நிறுத்தி செயற்பட்ட தாய் குழுமம் அடுத்த பரிமாணத்தை எட்டவுள்ளது மண்ணின் பெருமையை சுமந்து எம் உறவுகளை நோக்கி வருகிறது…..!
  • தமிழ்தேசிம் தமிழர் என்றால் தமிழ்தேசியம் என்று ஒன்று உண்டு. ஆனால் அதை மண்மூடிப் போகச் செய்தால்தான் குற்றம் அந்த வகையில் தமிழ்தேசியத்துக்கும் எமது சுதந்திரத்திரத்தை அனுபவிக்க வலு சேர்க்கும்…
  • கருத்துரிமை என்பது அடிப்படை மனித உரிமை எனக் கொள்ளலாம். ஆகவே என் கருத்துக்களையும் எண்ணங்களையும் வெளிப்படுத்துகிறேன். இதற்கு மாற்றுக் கருத்து என்பது இருக்கத்தான் செய்யும். அவற்றினையும் நாம் வரவேற்கிறோம். கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டு நாம் இணைந்து பணி செய்வோம்.

thaaimedia