இலங்கைப்படைப்பு உலக அரங்கில்: A Rat and A Mouse குறும்படத்தின் முன்னோட்டம்!

பொருளாதார ரீதியாக வளர்ச்சியடைந்து வரும் எமது நாட்டின் கலைத்துறை அண்மைக்காலங்களில் வேகமாக வளர்ந்து வருகிறது என்று கூற முடியும். காரணம் என்னவென்றால், நம் நாட்டில் முழு நீள திரைப்படங்கள் குறைந்த அளவில் காணப்பட்டாலும், அதிக அளவில் குறுந்திரைப்படங்கள் உருவாக்கப்பட்டு வருகிறது. அதற்கு அமைவாக கண்டியை சே...

2 ஆண்டுகளுக்கு நோபல் பரிசு கிடையாது

தேர்வுக்குழுவிற்கு ஏற்பட்ட களங்கம் போக்கப்படும் வரை இலக்கியத்துக்கு நோபல் பரிசு யாருக்கும் வழங்கப்படாது என நோபல் பரிசு அறக்கட்டளையின் இயக்குனர் லார்ஸ் ஹெய்கென்ஸ்டன் தெரிவித்துள்ளார். உலக அளவில் சிறந்த இலக்கியப் படைப்புக்கு ஒவ்வொரு ஆண்டும் இலக்கியத்துக்கான நோபல் பரிசு வழங்கப்படுவது வழக்கம். இந்த பரி...

தனித்துவத்துடன் நெய்யப்படும் ஜாக்வார்ட் சேலைகள்

மங்கையரின் மனங்கவரும் சேலை வகைகளில் அழகிய வண்ணமயமான ஜாக்வார்ட் சேலைகள் தனிஇடம் பிடித்துள்ளன. மங்கையரின் மனங்கவரும் சேலை வகைகளில் அழகிய வண்ணமயமான ஜாக்வார்ட் சேலைகள் தனிஇடம் பிடித்துள்ளன. இது பார்க்க எம்பிராய்டரி சேலைகள் போல காணப்பட்டாலும் முற்றிலும் துணியிலேயே நெய்யப்படும் சேலையாக ஜாக்வார்ட் விளங்...

நெடுந்தீவில் அவர்கள் எதிர்பார்த்தது அதுவல்ல.

சென்னையில் இசைவிழா களைகொள்கிறது. சில சபாக்களில், முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவுடன் சில கச்சேரிகள் சில தினங்கள் ஒத்திவைக்கப்பட்டு தொடர்கின்றன. இசைவிழா காலத்தின்போதுதான் எம். ஜி. ஆரும் மறைந்தார். அப்போதும் சில தினங்கள் இடைநிறுத்தப்பட்ட நிகழ்வுகள் பின்னர் தொடர்ந்தன. அப்போது சுப்புடு எழுதிய விமர்சனம்...

ஒரே எலி, பெரிய கனவு இவற்றால் உலகையே என்னால் முற்றுகையிட முடிந்த பொழுது உங்களால் முடியாதா ?வால்ட் டிஸ்னி நினைவு தின சிறப்பு பகிர்வு

குழந்தைகளின் உலகில் குழந்தையாகவே வாழ்கிறேன் நான் என்ற வால்ட் டிஸ்னி நினைவு தின சிறப்பு பகிர்வு தோற்றுக்கொண்டே இருந்தவர் என்கிற பெயருக்குரியவரான வால்ட் டிஸ்னி வால்ட் டிஸ்னி பிறந்த தினம் இன்று. ஏழைக்குடும்பத்தில் பிறந்தவர் டிஸ்னி, இளம் வயதில் தூங்கிக்கொண்டு இருந்த ஆந்தையை பிடிக்க போய் அது இவருடன் ப...

அறிவியல் தகவல்களைப் பேசும் நடன நாடகத் தயாரிப்பு – இலங்கையில் புதிய முயற்சி

கூத்தில் விஞ்ஞானம் கலந்த புனைகதை கூறவிழையும் முயற்சி ஒன்றை தான் மேற்கொண்டுள்ளதாக இலங்கையின் சிறந்த கூத்து ஆய்வாளரும் பேராசிரியருமான சி. மௌனகுரு கூறியுள்ளார். ‘’கூத்தில் விஞ்ஞானப் புனைகதையை கூறவிழைவது’’ தான் அறிந்தவரை இதுவே முதல் தடவை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். சூரியக் குடும்பத்தின் பிறப்...

மன்னாரில் 1400 ஆண்டுகளுக்கு முன் மக்கள் வாழ்ந்த அடையாளம்: அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடிப்பு

மன்னார் கட்டுக்கரைக்குளம், குருவில் பகுதியில் நடத்தப்படுகின்ற, அகழ்வாராய்ச்சியொன்றில், 1400 வருடங்களுக்கு முன்னர், மக்கள் வசித்ததற்கான, அடையாளங்கள் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக, யாழ் பல்கலைக்கழகப் பேராசிரியர் புஸ்பரட்னம் கூறுகின்றார். அவருடைய தலைமையில் யாழ் பல்கலைக்கழகத்தின் தொல்லியல் பிரிவு ம...

யார் இந்த கல்பனா பேல்ஸ்?!

கபாலியின் நெருப்புடா தீம் பாடல் பல ரசிகர்களால் பாடப்பட்டு, பல நட்சத்திரங்களின் காணொளி கொண்டு எடிட் செய்யப்பட்டு வைரலாகி வந்த அந்த சமயத்தில் தான் அந்த பேரிடி தாக்கியது. ரஜினி ரசிகர்கள் எரிமலையாய் வெடித்தனர், மற்றும் சிலர் வயிறு குலுங்க சிரிக்கவும், சிலர் அய்யோ, அம்மா என ஓடவும் செய்தனர். இதற்கு க...

உடல்களே ஓவியங்களாக..

மூலிகளைச் சாறு பிழிந்து குகைகளில் ஓவியம் தீட்டினான் ஆதி காலத்து மனிதன். கொஞ்சம் காலம் வரை உடலில் எழுத்துகளையும் ஓவியங்களையும் பச்சை குத்திக்கொண்டு திரிந்தான் நவீன காலத்து மனிதன். ஆனால், ஒட்டுமொத்த உடலையே வண்ணமயமான ஓவியக் கூடமாக்கி அசர வைத்துக்கொண்டிருக்கிறான் டிஜிட்டல் காலத்து மனிதன். இந்த வகையான ஓவ...

தமிழ்நாட்டின் புகழ்பெற்ற 28 சிவன் கோயில்கள்!

இந்தியாவில் இருக்கும் சிவன் கோயில்களில் பாதிக்கு மேற்பட்ட கோயில்கள் தமிழ்நாட்டில்தான் உள்ளன. அதாவது தமிழ்நாட்டில் மட்டும் 2500-க்கும் அதிகமான சிவாலயங்கள் கட்டப்பட்டுள்ளன. இவற்றில் பெரும்பாலான வரலாற்றுச் சிறப்பு மிக்க கோயில்கள் சோழர்கள் காலத்தில் கட்டப்பட்டவையாகும். அதேபோல மற்ற பேரரசுகளின் காலத்திலும...

சமீபத்திய செய்திகள்

தபால் சேவை ஊழியர்களுக்கு சிவப்பு சமிக்ஞை!

தபால் சேவை ஊழியர்கள் அனைவரதும் விடுமுறை இரத்து செய்யப்பட்டுள்ளதால், இன்றைய தினம் (19) அனைத்து ஊழியர்களும் சேவைக்கு திரும்புமாறும், அவ்வாறு திரும்பாதோர், பணியிலிருந்து விலகியதாக கருதப்படும் என, தபால் ம...