சினிமா சினிமா செய்திகள்

சினிமா செய்திகள்

கலாச்சாரத்தை சீரழிக்கும் பிக்பாஸ்:இனி யாரும் அந்த நிகழ்ச்சியை பார்க்க வேண்டாம்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலாச்சார சீரழிவு இருப்பதாக நினைத்தால் நீங்கள் அந்த நிகழ்ச்சியை பார்க்க வேண்டாம் என அந்நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய ஆனந்த் வைத்தியநாதன் கூறியுள்ளார். பிக்பாஸ் 2வது சீசனில் கலந்து கொண்ட குரல் பயிற்சியாளர் ஆனந்த் வைத்தியநாதன் சில நாட்கள் அங்கிருந்து விட்டு அதன் பின் நிகழ்ச்சி...

விஜயின் அடுத்தப்படத்தின் இயக்குநர் இவர் தானா? கசிந்த தகவல்

தளபதி விஜய் தற்போது முருகதாஸ் இயக்கத்தில் நடித்து வருகின்றார். இப்படம் தீபாவளிக்கு திரைக்கு வரவுள்ளது. இந்தப்படம் முடிந்து விஜய் யாருடைய இயக்கத்தில் நடிப்பார் என்று பெரிய கேள்வி எழுந்து வருகின்றது. ஏனெனில் விஜய்க்காக பல இயக்குநர்கள் காத்திருக்கின்றனர். இதில் பலரும் மோகன்ராஜா தான் விஜய்யின் அடு...

கன்னடப் படத்தில் வில்லனாக நடிக்கிறார்- விஜய் சேதுபதி!!

  விஜய் சேதுபதி நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் ‘ஜுங்கா’. கோகுல் இயக்கியுள்ள இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக சாயிஷா நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது வெளியீட்டுக்குத் தயாராகி வருகிறது. மேலும் இவரது நடிப்பில், ‘சீதக்காதி’, ‘96’, ‘சூப்பர் டீலக்ஸ்’ உள்ளிட்...

ஸ்ரீ ரெட்டியின் பரபரப்பு புகார்…. சிக்கித் தவிக்கும் விஷால்!

தமிழ் திரையுலகினர் மீது பாலியல் புகார்களை கூறிவரும் ஸ்ரீரெட்டி, நடிகரும் தயாரிப்பாளர் சங்கத் தலைவருமான விஷால் தன்னை மிரட்டுவதாக பரபரப்பு குற்றச்சாட்டை வைத்துள்ளார். சில மாதங்களுக்கு முன்பு தெலுங்கு பட உலகில் வாய்ப்பு தருவதாக கூறி வாய்ப்பு தேடும் நடிகைகளை இயக்குனர்கள், நடிகர்கள், தயாரிப்பாளர்கள் அ...

‘பிக்பாஸ் 2’ போட்டியாளர்கள் வாங்கும் சம்பளம் பட்டியல்

பிக்பாஸ் 2’ போட்டியில் கலந்து கொண்ட போட்டியாளர்கள் வாங்கும் சம்பள பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. பிக்பாஸ் முதல் சீசனை தொகுத்து வழங்கியதுபோல் தற்போது பிக்பாஸ் சீசன் 2வையும் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். இதில் மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர். தற்போது ரசிகர்களின் எதிர்...

தல – தளபதி உள்ளிட்ட ஹீரோக்களை வச்சு செஞ்ச சிவா!

மிர்ச்சி சிவா நடிப்பில் நாளை (ஜூலை 12ம் தேதி) உலகம் முழுவதும் வெளியாகவுள்ள படம் தமிழ் படம் 2. சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் சிவா நடிப்பில் உருவாகியுள்ள படம் தமிழ் படம் 2. இப்படத்தில், சிவாவுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா மேனன், திஷா பாண்டே ஆகியொர் நடித்துள்ளனர். இவர்களுடன் இணைந்து கலைராணி, சதீஷ், கஸ்தூரி, சந்...

ரசிகர்களை சந்தித்த தனுஷ்: ரசிகர் மன்றத்தை வலுப்படுத்த திட்டம்

நடிகர் தனுஷ் அவரது ரசிகர் மன்ற நிர்வாகிகளை இன்று சந்தித்தார். தனது ரசிகர் மன்றத்தை வலுப்படுத்தும் பணியில் அவர் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகர், பாடலாசிரியர், பாடகர், இயக்குநர், தயாரிப்பாளர் என திரைத் துறையின் பெரும்பாலான துறைகளில் கால்பதித்து வெற்றி பெற்றுள்ள தனுஷ்,  தமிழ் சினிமா தொடங்...

சர்கார் வியாபாரம் மட்டும் இத்தனை கோடியா? அதிர்ந்த தமிழ் சினிமா

சர்கார் தளபதி விஜய் நடிப்பில் இந்த தீபாவளிக்கு பிரமாண்டமாக வரவிருக்கும் படம். இப்படம் ரசிகர்கள் மத்தியில் செம்ம வரவேற்பில் உள்ளது. ஏனெனில் பர்ஸ்ட் லுக் வெளிவந்து செம்ம ரீச் ஆக, படத்தின் மீது எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது. தற்போது விஜய் ரசிகர்கள் கொண்டாடும் விதத்தில் செம்ம தகவல் ஒன்று வந்த...

உண்மைச் சம்பவத்தை மையப்படுத்தி உருவாகும் பார்த்திபன் காதல்

வள்ளி முத்து இயக்கத்தில் யோகி, வர்ஷிதா நடிக்கும் பார்த்திபன் காதல் திரைப்படம் உண்மை சம்பவத்தை மையப்படுத்தி உருவாக இருக்கிறது. எஸ் சினிமா கம்பெனி என்ற புதிய பட நிறுவனம் தயாரிக்கும் படம் ‘பார்த்திபன் காதல்’. இந்த படத்தில் யோகி கதாநாயகனாக அறிமுகமாகிறார். கதாநாயகியாக வர்ஷிதா அறிமுகமாகிறார். மற்ற நட்சத்...

என் தம்பி விஜய் அரசியலுக்கு வந்தால் கண்டிப்பாக வரவேற்பேன் :கமல்ஹாசன்

எனது தம்பி விஜய் அரசியலுக்கு வந்தால் கண்டிப்பாக வரவேற்பேன் என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் சமூக வலைதளமான டுவிட்டரில் ரசிகர்களுடன் இன்று கலந்துரையாடினார். அப்போது ரசிகர் ஒருவர் நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தால் வரவேற்பீர்களா? என கேள்வி ...

சமீபத்திய செய்திகள்

நடிகர் சிவகார்த்திகேயனுக்கு வந்த சோதனை

நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவின் ஒரு முக்கிய நட்சத்திரமாக வளர்ந்துவிட்டார். அவரின் படங்கள் பெரும் வரவேற்பு பெறுவதை நாமே இதுவரை நன்றாக பார்த்திருக்கிறோம். அடுத்து இவரது நடிப்பில் சீமராஜா என்...