ஈழத்து கலைஞர்கள்

ஈழத்து கலைஞர்கள்

இலங்கைப்படைப்பு உலக அரங்கில்: A Rat and A Mouse குறும்படத்தின் முன்னோட்டம்!

பொருளாதார ரீதியாக வளர்ச்சியடைந்து வரும் எமது நாட்டின் கலைத்துறை அண்மைக்காலங்களில் வேகமாக வளர்ந்து வருகிறது என்று கூற முடியும். காரணம் என்னவென்றால், நம் நாட்டில் முழு நீள திரைப்படங்கள் குறைந்த அளவில் காணப்பட்டாலும், அதிக அளவில் குறுந்திரைப்படங்கள் உருவாக்கப்பட்டு வருகிறது. அதற்கு அமைவாக கண்டியை சே...

BORDER எல்லை குறுந்திரைப்படம் இரண்டு திரைப்பட விழாக்களில் சிறந்த குறுந்திரைப்படத்துக்கான “பார்வையாளர்” விருதைப் (Audience Award) பெற்றுள்...

தாய் பிக்சர்ஸ் (thaaimedia) பாஸ்கரன் பார்த்திபனின் கதை தயாரிப்பில் த.சமிதனின் இயக்கத்தில் உருவான BORDER எல்லை குறுந்திரைப்படம் இரண்டு திரைப்பட விழாக்களில் சிறந்த குறுந்திரைப்படத்துக்கான "பார்வையாளர்" விருதைப் (Audience Award) பெற்றுள்ளது.   1. லண்டன் விம்பம் திரைப்பட விழா 2. யாழ...

சர்வதேச ஊடகங்களை சொல்லிசையால் திரும்பி பார்க்க வைத்த ஈழத்து இளம் கவிஞர்

இசையின் இப்போதைய உச்சமான வடிவம் சொல்லிசை. வார்த்தைகளை இசையுடன் இணைத்து வேகமுடன் ஆனால் அதிக அர்த்தத்துடன் கருத்து ஆழத்துடன் வெளிப்படுத்தும் ஒரு முறை. உலகம் முழுதும் இளைஞர்களால் அதிகம் விரும்பப்படும் ஒரு இசை முறை இது. ஈழத்தில் பிறந்து தற்போது டென்மார்க்கில் வாழ்ந்து வரும் இளம் சொல்லிசை கலைஞன் டேரிய...

மகள் ஆராத்யாவால் நின்ற ஐஸ்வர்யா ராயின் படப்பிடிப்பு

தனது மகள் ஆராத்யாவால் படப்பிடிப்பு நின்று போனதாக நடிகை ஐஸ்வர்யா ராய் பச்சன் தெரிவித்துள்ளார். பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய் மகள் ஆராத்யா ஓரளவுக்கு வளரும் வரை படங்களில் நடிக்காமல் இருந்தார். அதன் பிறகு நடிக்க வந்தாலும் மகளையும் படப்பிடிப்பு தளங்களுக்கு அழைத்துச் சென்றார். இந்நிலையில் ஆராத்யா பற்...

“வவுனியா பொண்ணே என்னை மயக்குற… ” பாடல் வெளியீடு..!!

வவுனியா மண்ணில் ஒரு காதல் பாடல் வெளிவந்துள்ளது .ஏற்கனவே வவுனியா மண்ணே என்ற பாடல் வெளிவந்து பட்டிதொட்டியெங்கும் ஒலித்தது .மீண்டும் அதே கூட்டணி இணைந்து வவுனியா பொண்ணே என்ற பாடலை வெளியிட்டுள்ளார்கள் . தர்மலிங்கம் பிரதாபன் அவர்களின் வரிகளில் கந்தப்பு ஜெயந்தனின் இசையமைப்பு குரல் வடிவில் இப்பொழுது பாடல...

மன்னார் தமிழ்ச்சங்கம் வெளியீடு செய்த கவிஞர் ந.பிரதீப் எழுதிய இரவல் தேசம் கவிதைத்தொகுப்பு நூல்வெளியீடு

மன்னார் தமிழ்ச்சங்கம் வெளியீடு செய்த கவிஞர் ந.பிரதீப் எழுதிய இரவல் தேசம் கவிதைத்தொகுப்பு நூல்வெளியீடு இன்று 28-02-2016 ஞாயிற்றுக்கிழமை காலை 10-30 மணியளவில் பிரம்மஸ்ரீ மஹாதர்மகுமார சர்மா குருக்கள் தலைமையில் வெகுசிறப்பாக இடம் பெற்றது,   விருந்தினர்கள் வரவேற்புடன் மங்கள விளக்கேற்றல் தமிழ்தா...

உலகத் தரத்திற்கு இணையாக யாழில் இருந்து ராப் இசைப் பாடல் (Video)

யாழ்ப்பாணத்திலிருந்து புதுமையான முறையில் உலகத் தரத்திற்கு இணையாக இசை அல்பம் ஒன்று வெளிவந்திருக்கிறது. மேற்கத்தைய நாடுகளில் இருந்து தான் ராப் இசை அல்பங்கள் வெளிவருவது வழமை. ஆனால், தற்போது கசினோ கிற்- சொல்லிசைப் பாடகன் (CASINO KIT – Sollisaip Paadagan Official Rap Music Video) என்கிற பெயரில் நவீ...

பன்முகக் கலைஞர் அரசையா காலமானார்

யாழ்ப்பாணம் நல்லூரைச் சேர்ந்த அரசையா என அனைவராலும் அழைக்கப்படுகின்ற, பன்முகக் கலைஞர் திருநாவுக்கரசு தனது 90 ஆவது வயதில், புதன்கிழமை யாழ்ப்பாணத்தில் காலமானார். தமிழ்ப்பற்றாளராக அறியப்பட்ட அரசையா, தமது இளமைக்காலத்தில் தமிழரசுக்கட்சியின் அபிமானியாக இருந்தார். கட்சி நடத்திய சட்டமறுப்பு உண்ணாவிரதப் போரா...

ஈழத்துப்பாடல்கள் – பகுதி 4

இலங்கையின் இசை வடிவங்கள் குறித்து ஆராயும் ஈழத்துப்பாடல்கள் என்னும் இந்த தொடரின் இந்த நான்காவது பகுதியில் இலங்கையின் நாட்டார் பாடல்கள் குறித்த சில கருத்துக்களை கேட்கலாம். இலங்கையின் வடக்கு கிழக்கு பகுதிகளில் பாடப்படும் நாட்டார் பாடல்கள் குறித்து இந்தப் பகுதி பேசுகிறது. தயாரித்து வழங்குகிறார் ...

இலங்கையின் பாடல்கள் குறித்த தொடரின் – பகுதி – 3

ஈழத்துப்பாடல்கள் என்னும் தலைப்பிலான எமது இலங்கையின் பாடல்கள் குறித்த இந்தத்தொடரின் இந்த மூன்றாம் பகுதியில் அங்கு புழக்கத்தில் இருக்கும் நாட்டுக்கூத்துப் பாடல்கள் குறித்து பார்க்கலாம். இலங்கையின் வடக்கு கிழக்கு தமிழர் பகுதிகள், வடமேற்கே புத்தளம் போன்ற பகுதிகள் மற்றும் மலையகம் ஆகிய இடங்களில் நாட்...

சமீபத்திய செய்திகள்

பட்டதாரிகள் பிரதேச செயலகங்களில் பதிவுகளை மேற்கொள்ள...

வேலையற்ற பட்டதாரிகளிடம் இருந்து இரண்டாக் கட்டமாக விண்ணப்பம் கோரப்பட்ட நிலையில் பிரதேச செயலகங்களிலேயே பதிவுகளை மேற்கொள்ளவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மாவட்டச் செயலாளர் நா.வேதநாயகன் தெரிவித்தார்...