கட்டுரை

கட்டுரை

30 ஆண்டுகளின் பின் பொதுமக்களின் விவசாயக் குடியிருப்புகளை நோக்கி இரணைமடு நீர்…..!! பெருமகிழ்ச்சியில் பொதுமக்கள்…!!

கிளிநொச்சி இரணைமடு குளத்தின் ஏற்று நீர்ப்பாசன திட்டம் யுத்தத்தினால் முழுமையாக சேதமடைந்திருந்த நிலையில் புணரமைப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.இந்த நிலையில், 30 வருடங்களின் பின்னர் இரணைமடு நீர் குடியிருப்பு பகுதியை நோக்கி சென்றுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி வெளிப்படுத்தியுள்ளனர்.இரணைமடு குளத்தின் அப...

அரசியல் அமைப்பு விடயத்தில் தொடர்ந்து இழுபட முடியாது – கூட்டமைப்பின் நிலைப்பாட்டினை தெளிவுபடுத்தினார் சுமந்திரன் எம்.பி

அரசியல் அமைப்பு விடயத்தில் திரையை மூடுவதற்கான சந்தர்ப் பம் இன்னும் வரவில்லை. இந்த அரசாங்கத்தால் அதை செய்ய வேண்டும் என்பதற்காக அரசாங்க த்திற்கு முண்டு கொடுத்தோம்.  ஆனால் தொடர்ந்தும் இழுபட் டுக் கொண்டு போகமுடியாது என த.தே.கூட்டமைப்பின் நிலைப்பாட் டினை தெளிவுபடுத்தினார் த.தே. கூட்டமைப்பின் பாராளுமன்ற ...

சே குவேராவின் 90வது பிறந்த தினம்: சில முக்கிய குறிப்புகள்

கியூபப் புரட்சியில் பங்கேற்ற இடதுசாரிப் புரட்சியாளர் எர்னெஸ்டோ 'சே' குவேரா அர்ஜென்டினாவின் ரொசாரியோ நகரில் 1928 ஜூன் 14 அன்று ஒரு ஸ்பானிய தந்தைக்கும், ஐரிஷ் வம்சாவழியில் வந்த தாய்க்கும் மகனாகப் பிறந்தார். பெற்றோர் அவருக்கு வைத்த பெயர் எர்னெஸ்டோ குவேரா டி லா செர்னா. டாக்டராக இருந்து கொரில்லாப் போராள...

காலா ரஜினி போராடினால் சரி; தூத்துக்குடி மக்கள் போராடினால் தவறா?

எதற்கெடுத்தாலும் போராடிக்கொண்டிருந்தால் தமிழகம் சுடுகாடாகிவிடும், தூத்துக்குடி போராட்டத்தில் சமூக விரோதிகள் புகுந்ததால்தான் கலவரம் வெடித்தது, காவல்துறையினரை தாக்கியதால்தான் கலவரம் வெடித்தது என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்த கருத்துகளுக்கு அரசியல் களத்திலும் சமூக வலைதளங்களிலும் கடும் எதிர்ப்புகள் தெரிவ...

நோன்பின் மாண்புகள்: இறைவனுக்கு மகிழ்ச்சி தரும் செயல்

இறைவனிடம் மட்டுமே பாவமன்னிப்பை கோருங்கள். பாவங்களை மன்னிக்கும் அதிகாரம் அவனுக்கு மட்டுமே உண்டு. மனிதர்களுக்கு அவ்வதிகாரம் வழங்கப்படவில்லை. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நவின்றார்கள்: “மனிதன் ஒரு பாவம் புரிந்தால், அவன் இதயத்தில் ஓர் கரும்புள்ளி விழுந்துவிடுகிறது. பிறகு அவன் அந்தப் பாவத்தை விட்டு வில...

பிரித்தானிய இளவரசியான டயானா இறப்பின் போது கடைசி 24 மணி நேரத்தில் நடந்தது என்ன?

மக்களின் இளவரசி என அழைக்கப்பட்ட டயானா 1997-ஆம் ஆண்டு பாரீஸில் நடந்த கார் விபத்து ஒன்றில் உயிரிழந்தார். இளவரசர் சார்லஸை விவாகரத்து செய்த பின்னர் பல்வேறு சர்ச்சைகளுக்கு ஆளானார். கோடீஸ்வரரான தனது காதலர் டோடி ஃபயீத்துடன் இணைந்து இவர் பல்வேறு இடங்களுக்கு சுற்றுலா சென்றது, காதலர் டோடியின் கரு டயானாவின்...

திண்டாடும் முள்ளிவாய்க்கால்!!

முள்ளிவாய்க்கால் நினைவாலயத்தில் நிகழ்வை யார் நடத்துவது தொடர்பில் இன்னமும் இறுதி முடிவெடுக்கப்படவில்லை. வடக்கு மாகாண சபையினர் தாம் எடுத்த முடிவை கூடடங்கள் ஊடாகவும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தினர் தாம் எடுத்த முடிவை அறிக்கை மூலமாகவும் ஊடகங்களுக்குத் தெரியப்படுத்திய வண்ணம் உள்ளனர். இது தொடர்பான விவா...

திசைமாறும் குடும்பங்கள்

வாழ்க்கை ஒரு வசந்­தம். குடும்­பம் ஒரு கோயில். நல்ல குடும்­பம் பல்­க­லைக்­க­ழ­கம். நட்­பு­டன் வாழ்ந்­தால் குதூ­க­லம் இப்­ப­டி­யெல்­லாம் குடும்­பத்­தைப் பற்றி உயர்­வு­டன் கூறு­வோம். ஆம் முன்­னொ­ரு­கா­லம் இவ்­வா­றான கூற்­றுக்­கள்; ஏற்­பு­டை­ய­தாக இருந்­தன. வலது காலை எடுத்து வைத்­துத்­தான் புது­ம­ணத்...

‘மங்கோலிஸ’ நிலையிலிருந்து குழந்தைகளை பாதுகாத்தல்

ஒரு கரு­வும் ஒரு விந்­தும் மேற்­கொள்­ளும் கருக்­கட்­ட­லைத் தொடர்ந்து, தாயி­ட­மி­ருந்து பெறப்­பட்ட 23 நிற­மூர்த்­தங்­க­ளும் தந்­தை­யி­ட­மி­ருந்து கடத்­தப்­பட்ட 23 நிற­மூர்த்­தங்­க­ளும் ஒன்று சேர்ந்து 23 சோடி­கள், அதா­வது 46 நிற­மூர்த்­தங்­க­ளாக விளை­வாக்­கப்­பட வேண்டும். இந்த தன்­மை­யில் இருந்து ம...

மலடு அருவருப்பு வார்த்தை: அள்ளித்தரும் பணம்!!

‘‘இதுக்காகப் போனவருசம் இந்தியாவுக்குப் போனாங்கள். மனிசியை விட்டிட்டு நான் மட்டும் இடை யில திரும்பி வந்தனான். காசு காணாம வந்திற்று. இஞ்சை வந்து பெரிய லோன் ஒண்டப்போட்டு எடுத்துக் கொண்டுபோய்த்தான் எல்லாத்தையும் முடிச்சுக்கொண்டு திரும்பினாங்கள். இப்பவும் லோனைக் கட்டிக்கொண்டு இருக்கிறன். இதுக்காகக் காணித...

சமீபத்திய செய்திகள்

தபால் சேவை ஊழியர்களுக்கு சிவப்பு சமிக்ஞை!

தபால் சேவை ஊழியர்கள் அனைவரதும் விடுமுறை இரத்து செய்யப்பட்டுள்ளதால், இன்றைய தினம் (19) அனைத்து ஊழியர்களும் சேவைக்கு திரும்புமாறும், அவ்வாறு திரும்பாதோர், பணியிலிருந்து விலகியதாக கருதப்படும் என, தபால் ம...