இந்தியா

இந்தியா

மனைவியைக் கைவிட்டு ஏமாற்றும் வெளிநாடு வாழ் இந்தியர்களின் பாஸ்போர்ட்டுகள் ரத்து

மனைவியைக் கைவிட்டு ஏமாற்றும் வெளிநாடு வாழ் இந்தியர்களின் பாஸ்போர்ட்டுகள் ரத்து செய்யப்பட்டுள்ளதோடு மட்டுமல்லாமல் சொத்துகளும் முடக்கப்படும் என்றும் மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகம் எச்சரித்துள்ளது. வெளிநாடு வாழ் கணவன்மார்களால் கைவிடப்பட்டுள்ளதாக கடந்த 2 மாதங்களில் 70 புகார்கள் வந்துள்...

11 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை: ஒரு மாதத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல்!

11 வயது மாற்றுத்திறனாளி சிறுமி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் ஒரு மாதத்திற்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய காவல்துறை திட்டமிட்டுள்ளது. சென்னையில் 11 வயது மாற்றுத்திறனாளி சிறுமிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து அந்த சிறுமியின் தாய் கொடுத்த புகாரால...

சந்ததியின் படம் வைத்தது ஆரோகியமான விடயம் அதுபோல் காக்கா மற்றும் பி முகாமில் கொல்லப்படட தோழர்கள் அனைவரும் அஞ்சலிக்கு உரியவர்கள் தாசனின் படம் வைக்க முடி...

அரசு ஒப்பந்ததாரரான செய்யாத்துரைக்கு சொந்தமான எஸ்பிகே நிறுவனத்தில் இரண்டு நாட்களாக நடந்த ஐடி ரெய்டில் கணக்கில் வராத ரூ.170 கோடி பணம், 105 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள பாலையம்பட்டியை சேர்ந்தவர் செய்யாத்துரை (வயது 60). இவர் அரசு முதல் நிலை காண்...

குரேஷியாவிடமிருந்து கற்றுக்கொள்ளுங்கள்.. இந்து – இஸ்லாமியர் சண்டையை நிறுத்துங்கள்!: ஹர்பஜன் சிங்

உலகக்கோப்பை கால்பந்தாட்ட போட்டிகள் ரஷ்யாவில் கடந்த ஜூன் மாதம் 14ஆம் தேதி ஆரம்பித்தது. 32 அணிகள் கலந்துகொண்ட இந்த போட்டியில் பிரேசில், அர்ஜெண்டினா, நடப்பு சாம்பியனான ஜெர்மனி உள்ளிட்ட பலமான அணிகள் அனைத்தும் வெளியேறின. பிரான்ஸ் மற்றும் குரோஷியா அணிகள்  இறுதிப்போட்டியில்  சந்தித்தன. மாஸ்கோவில் உள்...

46% இந்தியர்கள் லஞ்சம் கொடுத்து பாஸ்போர்ட் பெறுகிறார்கள்: ஆய்வில் அதிர்ச்சித் தகவல்

இந்தியாவில் 46 சதவீதம் பேர் பாஸ்போர்ட் பெறுவதற்கு லஞ்சம் கொடுத்திருப்பதாக நாடு முழுவதும் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது. பாஸ்போர்ட் பெறுவதற்கும், பாஸ்போட்டை புதுப்பிப்பதற்கும் கடுமையான சட்ட விதிகள் பின்பற்றப்படுகின்றன. குறிப்பாக பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பிப்பவர்கள் பற்றிய போலீஸ் வ...

37 கிலோ கஞ்சாவுடன் இந்திய மீனவர்கள் நால்வர் கைது

நெடுந்தீவுக் கடற்பரப்பில் அத்துமீறி கடற்றொழிலில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டில் 4 இந்திய மீனவர்கள் இன்று திங்கட்கிழமை அதிகாலை கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 37 கிலோ கிராம் கஞ்சா போதைப் பொருள் மீட்கப்பட்டன” என்று கடற்படையினர் தெரிவித்தனர். கடல் சுற்றுக்காவலில் ஈடுபட்டிருந்த கடற்படையினர...

ட்விட்டர் மூலம் தாக்கம் செலுத்தும் உலகத் தலைவர் மோடி

ட்விட்டரில் உள்ள தேசியத் தலைவர்களைப் பற்றி சர்வதேச தொடர்பியல் நிறுவனமங்களில் ஒன்றான பி.டபிள்யூ.சி. (BWC) நடத்திய ட்விப்லோமசி (Twiplomacy) என்ற ஆய்வில் உலகின் அதிக தாக்கம் செலுத்தும் தலைவர்களில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி இரண்டாவது இடத்தைப் பெற்றுள்ளார். முதல் இடத்தில் உள்ள அமெரிக்...

தமிழக அரசு நீதிமன்ற உத்தரவுகளை மதிப்பதில்லை உயர்நீதி மன்றம்

ஜிட்டல் பேனர்கள் விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவுகளை தமிழக அரசு மதிப்பதில்லை என்று சென்னை  உயர்நீதி மன்றம் வேதனை தெரிவித்து உள்ளது. சாலைகளில் பொதுமக்களுக்கு இடையூராக வைக்கப்படும்  டிஜிட்டல் பேனர்களை அகற்ற எத்தனை உத்தரவு போட்டாலும் அரசு மதிப்பதில்லை என சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. சென்னையை ச...

வெளிநாடு பயணத்தில் கின்னஸ் சாதனை : மோடியை சிபாரிசு செய்யும் காங்கிரஸ்

பிரதமர் மோடி அடிக்கடி வெளிநாடு பயணம் மேற்கொள்வதை பல எதிர்க்கட்சிகள் விமர்சித்துள்ளனர். அது மட்டுமின்றி அவரை பல நெட்டிசன்கள் உலகம் சுற்றும் வாலிபர் என பதிந்துள்ளனர்.   எதிர்க்கட்சித் தலைவர்கள் மோடியின் வெளிநாட்டுப் பயணங்களால் ஒரு பயனும் இல்லை என கூறி வருகின்றனர். அதே நேரத்தில் பாஜகவினர் மோடியின...

பேரறிவாளனை விடுவிக்க எங்கள் குடும்பத்திற்கு ஆட்சேபம் இல்லை- ராகுல் கூறியதாக தகவல்

பேரறிவாளனை விடுவிக்க தங்கள் குடும்பத்திற்கு ஆட்சேபம் இல்லை என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டவர்களில் பேரறிவாளனும் ஒருவராவார். வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையைச் சேர்ந்த இவர் மீது சி....

சமீபத்திய செய்திகள்

நடிகர் சிவகார்த்திகேயனுக்கு வந்த சோதனை

நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவின் ஒரு முக்கிய நட்சத்திரமாக வளர்ந்துவிட்டார். அவரின் படங்கள் பெரும் வரவேற்பு பெறுவதை நாமே இதுவரை நன்றாக பார்த்திருக்கிறோம். அடுத்து இவரது நடிப்பில் சீமராஜா என்...