ராஜிவ் கொலை: 7 பேரின் விடுதலை நிராகரிக்கப்பட்டமைக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்

முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சிறைத்தண்டனை அனுபவித்து வரும் 7 பேரையும் விடுவிக்கக் கோரிய மனு நிராகரிக்கப்பட்டமைக்கு தமிழக அரசியல் பிரமுகர்கள் சிலர் கண்டனம் வௌியிட்டுள்ளனர். குறித்த 7 பேரையும் விடுவிப்பதற்கு மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என திராவிட முன்னேற்றக் கழக ...

பேரறிவாளனை கருணைக் கொலை செய்யுங்கள் ! தாயார் அற்புதம்மாள்

பேரறிவாளனை விடுவிக்க விருப்பம் இல்லாவிட்டால், அவரை மத்திய அரசே கருணைக் கொலை செய்து விடலாம் என்று பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் உருக்கமாகத் தெரிவித்துள்ளார். பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்க தமிழக அரசு விடுத்த கோரிக்கையை குடியரசுத் தலைவர் நிராகரித்துள்ளார் என்று ஆங்கில நாளிதழில் வெளியான செய...

18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு :நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு

டிடிவி தினகரனுக்கு ஆதரவாகச் செயல்பட்ட 18 சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், சென்னை உயர் நீதிமன்றத்தின் இரு நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியுள்ளனர். வழக்கு மூன்றாவது நீதிபதிக்கு அனுப்பப்படவிருக்கிறது. இந்த வழக்கு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி மற...

ஆப்பரேஷன் உபா ; சீமான், திருமுருகன் காந்திக்கு குறி – அதிர்ச்சி தகவல்கள்.!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம், திமுக தலைவர் கலைஞரின் மூப்பு ஆகியவை தமிழக அரசியலை ஓர் நிலையாமையில் தள்ளியுள்ளது என்றால் அதில் மிகையேதுமில்லை. அத்தகைய அரசியல் நிலையாமையினை பயன்படுத்தி மத்தியில் ஆட்சியிலுள்ள பாஜக அரசு தனது ஜாகையை தமிழகத்தில் ஆளும் எடப்பாடி தரப்பு மூலமாக நிறைவேற்றிக்கொண்டிருக்...

தூத்துக்குடி மக்கள் மீது துப்பாக்கிச்சூடு – ஐ.நா சபை கண்டனம்.!

தூத்துக்குடி மாவட்டப் பகுதியில் செயல்பட்டுவந்த ஸ்டெர்லைட் நச்சு ஆலையை மூட கோரி அப்பகுதி மக்கள் நெடுங்காலமாகவே பல கட்ட போராட்டங்களை முன்னெடுத்து வந்தனர். அந்த வகையில் கடந்த சில மாதங்களாக அறவழியில் யாருக்கும் எத்தகைய தீங்கும் இழைத்திடாமல் போராடி வந்த மக்கள், கடந்த மாத இறுதியில் தூத்துக்குடி ஆட்சியர...

எழும்பூரில் விபத்தில் சுயநினைவை இழந்தவரை முதலுதவி செய்து காப்பாற்றிய போலீஸ்

சென்னை : அதிவேகமாக இருசக்கர வாகனத்தில் சென்ற நபர் விபத்தில் சிக்கி சுயநினைவற்று கிடந்தார். அவரை போலீஸார் ஒருவர் முதலுதவி செய்து காப்பாற்றியுள்ளார். இன்று காலை 8.45 மணியளவில் ஆதித்தனார் சிலை ரவுண்டானாவுக்கு அருகே அதிவேகமாக இருச்சக்கர வாகனத்தில் வந்த நபர், அவர் அருகே வந்த கால் டாக்ஸியில் மோதி சுயநி...

தமிழகம் முழுவதும் 84 தாசில்தார்கள் இடமாற்றம்:அரசு உத்தரவு

தமிழகம் முழுவதும் 84 தாசில்தார்களை அரசு பணி இட மாற்றம் செய்துள்ளது. தமிழகம் முழுவதும் 84 தாசில்தார்களை இடம் மாற்றம் செய்து அரசு வருவாய் நிர்வாக கமிஷனர் கே.சத்யகோபால் நேற்று உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்படி சென்னை மாவட்ட தாசில்தார்கள் டி.எஸ்.சுப்ரமணியன் திருவள்ளூர் கலெக்டர் கூடுதல் தனி உதவியா...

அப்பல்லோவில் அதிக இனிப்புகளை சாப்பிட்ட ஜெயலலிதா!

ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது அவருக்கு கட்டுப்பாடின்றி இனிப்பு வகைகள் வழங்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 2016 டிசம்பர் 5-ஆம் திகதி காலமானார். அதற்கு முந்தைய 75 நாட்கள் அப்பல்லோ மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வந்...

ஸ்டெர்லைட் கலவரத்துக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் குவியும் வழக்குகள்

தூத்துக்குடி கலவரம் தொடர்பாக சிபிஐ விசாரணை கோரியும், ஆட்சியர் மீது கொலை வழக்கு பதியவும், காயமடைந்தோரை மதுரை மருத்துவமனைக்கு மாற்றக் கோரியும் உயர் நீதிமன்ற கிளையில் பொது நல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இவை அனைத்தும் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகின்றன. தூத்துக்குட...

இணையத்தை முடக்கி உத்தரவிட்டுள்ளது தமிழக அரசு

தூத்துக்குடி உள்ளிட்ட மூன்று மாவட்டங்களில் இணையத்தை முடக்கி உத்தரவிட்டுள்ளது அரசு. இது புரளி பரவுவதைத் தடுக்கும் முயற்சியா, கருத்துச் சுதந்திரத்தை முடக்கும் செயலா? என வாதம் விவாதம் பகுதியில் கேட்டிருந்தோம். இயற்கை சூழலை பாதிப்புக்கும் தொழிற்சாலையை எதிர்த்துப் போராடிய மக்களிடம் இணக்கமாக நடந்து கொள...

சமீபத்திய செய்திகள்

தபால் சேவை ஊழியர்களுக்கு சிவப்பு சமிக்ஞை!

தபால் சேவை ஊழியர்கள் அனைவரதும் விடுமுறை இரத்து செய்யப்பட்டுள்ளதால், இன்றைய தினம் (19) அனைத்து ஊழியர்களும் சேவைக்கு திரும்புமாறும், அவ்வாறு திரும்பாதோர், பணியிலிருந்து விலகியதாக கருதப்படும் என, தபால் ம...