வாழ்க்கைமுறை பெண்கள் பாதுகாப்பு

பெண்கள் பாதுகாப்பு

ஒரு நாளில் எத்தனை முறை சிறுநீர் கழிப்பது ஆரோக்கியமானது

நீங்கள் எத்தனை முறை சிறுநீர் கழிக்கிறீர்கள் என்பதை வைத்தே உங்களின் உடல் ஆரோக்கியமாக இருக்கிறதா இல்லையா என்பதை கண்டுபிடித்து விடலாம். நம் உடலில் இருந்து கழிவுகளை வெளியேற்றுவது என்பது மிகவும் அவசியமானது. சராசரியாக ஒரு மனிதன் எவ்வளவு முறை சிறுநீர் கழிக்க வேண்டும் என்று தெரியுமா? நீங்கள் எத்தனை முறை...

இல்லத்தரசிகளின் இனிமையான வாழ்வுக்கு எளிமையான ‘டிப்ஸ்’

வேலைக்கு செல்லும் பெண்கள் சந்திக்கும் சிக்கல்கள் ஒரு வகை என்றால், ‘ஹோம் மேக்கர்’ எனப்படும் இல்லத்தரசிகளின் பிரச்சினைகள் வேறு விதமாக இருக்கின்றன. வேலைக்கு செல்லும் பெண்கள் சந்திக்கும் சிக்கல்கள் ஒரு வகை என்றால், ‘ஹோம் மேக்கர்’ எனப்படும் இல்லத்தரசிகளின் பிரச்சினைகள் வேறு விதமாக இருக்கின்றன. வீட்டு ...

பி.எச்.டி படித்து விலைமாதுவான முதல் பெண் நான் தான்… வழிமாறிய அபலைப்பெண்ணின் கண்ணீர் கதை

சில பொய்கள் சிரிக்க வைக்கும். சில சிரிப்புக்கு பின் போலியான வாழ்க்கை இருக்கும். போலியான சிரிப்பை ஏந்தி வாழ்க்கை நடந்தும் நபர்களை எடுத்துக் கொண்டால் இவர்கள் தான் முன்னின்றுக் கொண்டிருப்பார்கள். நாம் அறிந்த வரை அவர்கள் காசுக்காக உடலை விற்பவர்கள். ஆனால், அவர்கள் பின்னணியில் இருக்கும் சூழல்களை நாம் ...

பெண்களே வாழ்க்கையில் முன்னேற முதுகெலும்பு முக்கியம்

தகுந்த மருத்துவப் பரிசோதனை மூலம் நோயை கண்டறிந்து தகுந்த சிகிச்சை செய்து கொண்டால் தீராத முதுகுவலியையும் முடிவுக்கு கொண்டு வரலாம். நமக்கு வரும் அன்றாடத் தொந்தரவுகளில் முதுகுவலி முதன்மை இடத்தில் உள்ளது. அநேகமாக நம்மில் 90 சதவீதம் பேருக்கு வாழ்வில் ஒரு தடவையாவது முதுகுவலி வந்திருக்கும். ஒரு இடத்தில் ...

சோதனைக் குழாய் மூலம் குழந்தை பெற விரும்பும் பெண்கள்

சோதனைக் குழாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள இன்றைய பெண்கள் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள். அதற்காக காரணத்தை கீழே விரிவாக பார்க்கலாம். இயல்பாகப் பிறக்கும் குழந்தைகளில் ஐம்பதில் ஒன்று குறைபாடுகளுடன் பிறப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. இவ்வளவு எண்ணிக்கையான குறைபாடுகள் சோதனைக்குழாய் மூலம் கருத்தரிப்பு உண்டாகு...

சண்டைகள் பெருகி உறவு கசக்க காரணம் என்ன?

வெளிப்படையாகப் பேசி, விட்டுக் கொடுத்து வாழ்வதே உறவு பேணும் கலை என்பதை உணருங்கள். அன்பை காட்டுங்கள், இல்லறம் இனிக்கட்டும். ‘‘அவர் என்னிடம் அன்பாக இல்லை’’ – இது மனைவியின் புலம்பல். ‘‘நான் என்ன சொன்னாலும் அவள் புரிஞ்சுக்கமாட்டேங்குறா?’’ – இது கணவரின் ஆதங்கம். இப்படி எதற்கெடுத்தாலும் எதிரும், புதிரும...

பெண்கள் எந்த வகை ஆண்களுடன் டேட்டிங் செய்ய விரும்புவதில்லை

ஆண்களில் சில வகையானவர்களை டேட் செய்ய பெண்களுக்கு விருப்பம் இருப்பதில்லை. அதற்கான காரணத்தை கீழே பார்க்கலாம். டேட்டிங் என்றால் உடனே காதலுக்கு முன்னே நெருங்கி பழகும் சமாச்சாரமாக பலர் கருதுகின்றனர். ஆனால், டேட்டிங் என்பது திருமணத்திற்கு முன்பு பெண் பார்க்க போவது போல, காதலுக்கு முன் பழகி பார்ப்பது. இவ...

தற்போது பெண்கள் விரைவாக பருவமடைய காரணம் என்ன?

இன்றைய காலக்கட்டத்தில் ஆங்காங்கே சில பெண் குழந்தைகள் 8-9 வயதில் எல்லாம் பருவமடைவதை நாமே கண்கூட பார்க்க முடியும். முன்பெல்லாம் பெண்கள் பருவமடைதல் என்பது 13-16 வயதுக்குள் நடந்து வந்தது. இது தான் இயல்பும் கூட. ஆனால், இன்றைய காலக்கட்டத்தில் ஆங்காங்கே சில பெண் குழந்தைகள் 8-9 வயதில் எல்லாம் பருவமடைவதை நா...

பெண்களே தாலி கட்டும் முன் நெருக்கம் வேண்டாமே

அன்றைய காலத்தில் உற்றார் உறவினர்கள் ஒன்று சேர்ந்து திருமண உறவில் இணையவிருக்கும் மணமக்களுக்கு நிச்சயதார்த்தம் நடத்தி வைப்பார்கள். "நிச்சயதார்த்தம் டூ திருமணம்" இந்த இடைப்பட்ட காலம் நிச்சயிக்கப்பட்ட இருவரும், ஒருவரையொருவர் புரிந்துகொண்டு வெற்றிகரமாக திருமண வாழ்வில் அடியெடுத்து வைக்க அச்சாரமிடுகிறது...

விபச்சார பெண் ஒருவரின் கதை இது -படியுங்கள் இதயம் அடைக்கும், கண்கள் இருளும், கவலை சூழும்

விலை மாது… நாம் எப்போதும் அவர்களை இந்த பெயர் சொல்லி அழைத்ததும் இல்லை, குறிப்பிட்டதும் இல்லை. தேவர் அடியார்களின் பெயர் மருவி வந்த சொல்லையே பயன்படுத்தி அவர்களை குறிப்பிட்டு அழுத்தமாக அழைக்கிறோம். ஆனால், அவர்களது வாழ்க்கை பெரும் துயரத்தின் சின்னம் என்பது எத்தனை பேருக்கு தெரியும். மற்றவருக்கு சுகத்தை...

சமீபத்திய செய்திகள்

தபால் சேவை ஊழியர்களுக்கு சிவப்பு சமிக்ஞை!

தபால் சேவை ஊழியர்கள் அனைவரதும் விடுமுறை இரத்து செய்யப்பட்டுள்ளதால், இன்றைய தினம் (19) அனைத்து ஊழியர்களும் சேவைக்கு திரும்புமாறும், அவ்வாறு திரும்பாதோர், பணியிலிருந்து விலகியதாக கருதப்படும் என, தபால் ம...