எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் வடக்கு ,கிழக்கு மக்களுக்கு எதை செய்துள்ளார்- பஸில்

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பிளவு குறித்து கவலைப்படுவதற்கு எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் எந்த தகுதியும் அற்றவர் என பஸில் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். மாகாண சபைகள் தேர்தல் மற்றும், சுதந்திரக்கட்சி தொடர்பில் அண்மையில் இரா.சம்பந்தன் வெளியிட்ட கருத்து தொடர்பில் விபரிக்கும் போதே பஸில் மேற்கண்டவாற...

யாழ் கோட்டை பகுதியில் மீட்கப்பட்ட மனித எலும்புக்கூட்டில் தங்க மோதிரம்!

யாழ் கோட்டையைில் நேற்று (16) மீட்கப்பட்ட எலுப்புக்கூடு இராணுவத்தினரால் கடத்தப்பட்டு கொலைசெய்யப்படுபவர்களுடையதாக இருக்கக்கூடும் என சந்தேகிக்கப்படும்நிலையில் அதனை மூடிமறைக்கும் முயற்சியில் தொல்லியல் திணைக்களத்தினர் ஈடுபட்டுவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நேற்றயதினம் மீட்கப்பட்ட எலும்புக் கூட்டிலிர...

முல்லைத்தீவு சுதந்திரபுரத்தில் பெருமளவு ஆயு­தங்­கள் மீட்பு­!

கடந்த மூன்று நாள்­க­ளாக பொலி­ஸா­ரும் இரா­ணு­வத்­தி­ன­ரும் இணைந்து மேற்­கொண்ட ஆயுத வேட்­டை­யில் நேற்று 3ஆவது நாள் பெரு­ம­ள­வான ஆயு­தங்­களை அவர்­கள் மீட்­ட­னர். முல்­லைத்­தீவு சுதந்­தி­ர­பு­ரத்தில் நேற்று மூன்­றா­வது நாளாக மண்­ணைத் தோண்டி ஆயு­தங்­களை அவர்­கள் தேடி­னர். விடு­த­லைப் புலி­க­ளால் புதைக...

மீண்­டும் செம்­ம­ணி­யில் மனித எச்சங்கள் – பரபரப்பாகும் யாழ்

இந்­தப் பின்­ன­ணி­யில் நேற்­றும் மனித எச்­சம் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டதை அடுத்து யாழ். நக­ரம் பர­ப­ரப்­பா­னது. யாழ்ப்­பா­ணம், செம்­மணி வீதி­யில் நீர்த்­தாங்கி அமைக்­கும் பணி­கள் இடம்­பெற்­றுக் கொண்­டி­ருக்­கின்­றன. அதற்­காக நேற்று ‘பெக்கோ’ இயந்­தி­ரம் மூலம் நிலம் தோண்­டப்­பட்­டது. அப்­போது மண்...

விமானப்படையினர் ஆக்கிரமித்து வைத்துள்ள வீதியை விடுவிக்குமாறு வவுனியா நகரசபை கோரிக்கை!

வவுனியாவில் விமானப்படையினர் ஆக்கிரமித்து வைத்துள்ள வீதி ஒன்றினை விடுவிக்குமாறு வவுனியா நகரசபை உறுப்பினர் சமந்த சுதா கோரிக்கை விடுத்துள்ளார். அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில் வவுனியா, தச்சங்குளம் பகுதியில் இருந்து மூன்று முறிப்பு பிரதேசத்திற்கு செல்வதற்கான வீதி விமானப்படையினரால் யுத்த காலத...

விடுதலைப் புலிகள் என்ற போர்வையில் இலங்கை தமிழர்களுக்கு எதிராக செயற்படும் அவுஸ்திரேலியா

தமிழீழ விடுதலைப் புலிகள் என்ற போர்வையில் அவுஸ்திரேலிய அரசாங்கம் தொடர்ந்தும் இலங்கை தமிழர்களுக்கு எதிராக மனிதாபிமானமற்ற செயற்பாடுகளை மேற்கொள்வதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியாவின் தென்னாசிய விவகார ஆய்வாளரும், கல்வியாளருமான பேராசிரியர் டேமியன் கிங்ஸ்பெரி இந்த குற்றச்சாட்டை சுமத்தியுள்ளா...

யாழ் மக்களின் பிரச்சினைகளை ஆராய – வருகின்றார் ஞானசார தேரர்..!!

பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் நாயகம் ஞானசார தேரர் அடுத்த வாரம் யாழ்ப்பாணத்துக்கு வருகை தரவுள்ளார். போருக்குப் பிந்திய யாழ்ப்பாணத்தில் பொதுமக்கள் எதிர்கொண்டு வருகின்ற பிரச்சினைகளை நேரில் ஆராய்வதற்கு அவர் யாழ்ப்பாணம் வருகை தரவுள்ளார் என்று தெரிவிக்கப்படுகிறது

மன்னாரில் ஒருவரை ஒருவர் அணைத்தவாறு இரு மனித எச்சங்கள் மீட்பு

மன்னார் சதொச விற்பனை நிலைய கட்டுமானப் பணியின்போது கண்டுபிடிக்கப்பட்ட மனித எச்சங்களைத் தொடர்ந்து ஏற்பட்ட சந்தகத்தை அடுத்து மன்னாரில் மேற்கொள்ளப்பட்டு வரும் மனித புதைக்குழி அகழ்வில் தற்போது மேலும் சந்தகத்தை ஏற்படுத்தும் விதமாக அனக மனித எச்சங்கள் மீட்கப்பட்டதை தொடர்ந்து குறித்த வளாகத்தை விரிவுபடுத்தி அ...

13 லட்சம் கோடி தங்கத்துடன் மூழ்கடிக்கப்பட்ட போர்க்கப்பல் – 113 ஆண்டுகளுக்கு பிறகு கண்டுபிடிப்பு

ரஷியாவுக்கும் ஜப்பானுக்கும் இடையே 1904-1905 ஆண்டுகளில் போர் நடைபெற்றது. 1905-ம் ஆண்டு மே மாதம் போர் உச்சத்தில் இருந்தபோது ரஷிய நாட்டுக்கு சொந்தமான ‘டிமிட்ரி டான்ஸ்கோய்’ என்ற போர்க்கப்பலை ஜப்பான் தாக்கி கடலில் மூழ்கடித்து விட்டது. அது ரஷியாவுக்கு பேரிழப்பாக அமைந்தது. அந்த போர்க்கப்பலில் 189 பில்லி...

மஹிந்த நாட்டு மக்களுக்கு பதிலளித்தே ஆக வேண்டும் – அனுரகுமார

சைனா மேர்ச்சன்ட் நிறுவனத்திடம்   நாட்டின் அரசியல் இறைமையையும், பொருளாதார இறைமையையும் காட்டிக் கொடுத்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு   தேசப்பற்றாளராகத் தன்னைக் காட்டிக்கொள்ள முடியுமா  என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுர குமார திஸாநாயக்க தெரிவித்தார். சைனா மேர்ச்சன்ட் நிறுவனத்திடமிர...

சமீபத்திய செய்திகள்

நடிகர் சிவகார்த்திகேயனுக்கு வந்த சோதனை

நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவின் ஒரு முக்கிய நட்சத்திரமாக வளர்ந்துவிட்டார். அவரின் படங்கள் பெரும் வரவேற்பு பெறுவதை நாமே இதுவரை நன்றாக பார்த்திருக்கிறோம். அடுத்து இவரது நடிப்பில் சீமராஜா என்...