செய்திகள்

செய்திகள்

தபால் சேவை ஊழியர்களுக்கு சிவப்பு சமிக்ஞை!

தபால் சேவை ஊழியர்கள் அனைவரதும் விடுமுறை இரத்து செய்யப்பட்டுள்ளதால், இன்றைய தினம் (19) அனைத்து ஊழியர்களும் சேவைக்கு திரும்புமாறும், அவ்வாறு திரும்பாதோர், பணியிலிருந்து விலகியதாக கருதப்படும் என, தபால் மா அதிபர் ரோஹண அபேரத்ன அறிவித்தல் விடுத்துள்ளார். குறித்த அறிவிப்புக்கு அமைய, சேவைக்கு திரும்பாத த...

பாராளுமன்ற வளாகத்தில் மாணவர்கள் மீது கண்ணீர்ப்புகைப் பிரயோகம்

பாராளுமன்ற சுற்றுவட்டாரத்தில் எதிர்ப்புப் பேரணியில் ஈடுபட்டிருந்த பல்கலைக்கழக மாணவர்கள் மீது பொலிஸார், கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொண் டுள்ளனர். பேரணி, பாராளுமன்ற சுற்றுவட்டத்தை அண்மித்தபோது, மாணவர்களை கலைப்பதற்காக பொலிஸார் இந்த நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர். சைட்டம் நிறுவனத...

மனித உரிமைகள் ஆணையாளர் இலங்கைக்கு விடுத்துள்ள கோரிக்கை

இலங்கை உட்பட்ட நாடுகளின் அரசாங்கங்கள், பொதுமக்களின் உரிமைகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் என பதவியில் இருந்து ஓய்வு பெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் செய்ட் ராட் அல் ஹுசைன் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 38வது முதல் அமர்வில் நேற்று உரையாற்றியபோது அவர் இதனைத் தெர...

சிறைச்சாலையில் ஞானசாரதேரருக்கு வழங்கப்பட்ட உடை தெரியுமா??

ஞானசார தேரருக்கு சிறைச்சாலை உடை வழங்கப்பட்டுள்ளது என்று சிறைச்சாலைகள் ஆணையாளர் துசார உபுல்தெனிய தெரிவித்துள்ளார். பௌத்த தர்மத்தில் உள்ள விடயங்களை நாட்டின் சட்டத்திற்குள் உள்ளடக்க முடியாது என நீதியமைச்சர் தலதா அத்துகோரள தெரிவித்துள்ளார். எவராக இருந்தாலும் அவர் ஒரு சிறைக் கைதியாக சிறைக்கு சென்றா...

சிறுவர்களிடம் பொய்த்துப்போன மைத்திரியின் வாக்குறுதி!

ஜனாதிபதியை சந்திக்க ஆவலோடு காத்திருந்த, ஆயுள் தண்டனை கைதி ஆனந்த சுதாகரனின் பிள்ளைகள் ஏமாற்றத்துடன், வீடு திரும்பியுள்ளனர். வெற்றிலையுடனும், கோரிக்கை கடிதத்துடனும் நீண்டநேரம் காத்திருந்த அவர்களை ஜனாதிபதி சந்திக்காத நிலையில் இருவரும் ஏமாற்றத்துடன் வீடு திரும்பிய பரிதாபம் இன்று இடம்பெற்றுள்ளது. இ...

ரஷ்யாவை தடுத்து நிறுத்துமா சாலாஹின் எகிப்து..

21வது பிபா உலகக் கோப்பையில் பிரிவு சுற்று ஆட்டங்களில் அணிகளின் இரண்டாவது ஆட்டம் இன்று துவங்குகிறது. இதில் ஏ பிரிவில் முதல் ஆட்டத்தில் வெற்றி பெற்ற ரஷ்யா, முதல் ஆட்டத்தில் தோல்வியடைந்த எகிப்தை சந்திக்கிறது. பிரிவு ஏ ரஷ்யா - எகிப்து போட்டி நடக்கும் நேரம் - இந்திய நேரப்படி இரவு 11.30 மணி ஏ ப...

இங்கிலாந்து கடைசி நேர கோலால் வெற்றி!

21வது ஃபிபா உலகக் கோப்பையில் ஜி பிரிவில் இன்று நடந்த ஆட்டத்தில் கடைசி நேரத்தில் கோலடிக்க 2-1 என்ற கோல் கணக்கில் துனீஷியாவை வென்றது முன்னாள் சாம்பியன் இங்கிலாந்து. இந்த உலகக் கோப்பையில் ஜி பிரிவில் இன்று இரண்டு ஆட்டங்கள் நடந்தன. முதல் ஆட்டத்தில் பெல்ஜியம் 3-0 என்ற கோல் கணக்கில் பனாமாவை வென்றது. இர...

மல்லாகம் துப்பாக்கி சூட்டு சம்பவம் மூவருக்கு விளக்கமறியல்

மல்லாகம் துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் இளைஞர் உயிரிழந்தமையை அடுத்து தெல்லிப்பளை ஆதார வைத்திய சாலையில் குழப்பம் விளைவித்தார்கள் எனும் குற்ற சாட்டில் கைது செய்யபட்ட மூன்று இளைஞர்களையும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார். தெல்லிப்பளை ஆதார வைத்திய சாலையில் குழப்பத்தில் ஈடுபட்டார்கள் என...

நெருக்கடிகளுக்கு முகம் கொடுக்கும் முன்னாள் பெண் போராளிகள்

விடுதலைப் புலிகளின் மாலதி படையணியைச் சேர்ந்த அந்த முன்னாள் பெண் போராளி 2011ல் புனர்வாழ்வு முகாமிலிருந்து விடுதலை செய்யப்பட்ட பின்னர், அவருக்கு சிறிலங்கா அரசாங்க அதிகாரிகளால் ஒரேயொரு தையல் இயந்திரம் மாத்திரமே வழங்கப்பட்டது. தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் ஏழு ஆண்டுகளாக போரில் ஈடுபட்ட குறித்த மு...

யாழ்,கிளிநொச்சி, முல்லைத்தீவு 121 ஏக்கர் காணிகளை விடுவித்தார் ஜனாதிபதி!

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் இராணுவத்தினர் வசமிருந்த 120.89 ஏக்கர் காணிகள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நேற்று மக்களிடம் கையளிக்கப்பட்டன. இதுதொடர்பான ஆவணங்களை ஜனாதிபதி, மாவட்ட செயலாளர்களிடம் கையளித்தார். யாழ்ப்பாண மாவட்டத்தில் 62.95 ஏக்கர்களும் கிளிநொச்சி மாவட்...

சமீபத்திய செய்திகள்

தபால் சேவை ஊழியர்களுக்கு சிவப்பு சமிக்ஞை!

தபால் சேவை ஊழியர்கள் அனைவரதும் விடுமுறை இரத்து செய்யப்பட்டுள்ளதால், இன்றைய தினம் (19) அனைத்து ஊழியர்களும் சேவைக்கு திரும்புமாறும், அவ்வாறு திரும்பாதோர், பணியிலிருந்து விலகியதாக கருதப்படும் என, தபால் ம...