செய்திகள் பிரதான செய்திகள்

பிரதான செய்திகள்

எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் வடக்கு ,கிழக்கு மக்களுக்கு எதை செய்துள்ளார்- பஸில்

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பிளவு குறித்து கவலைப்படுவதற்கு எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் எந்த தகுதியும் அற்றவர் என பஸில் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். மாகாண சபைகள் தேர்தல் மற்றும், சுதந்திரக்கட்சி தொடர்பில் அண்மையில் இரா.சம்பந்தன் வெளியிட்ட கருத்து தொடர்பில் விபரிக்கும் போதே பஸில் மேற்கண்டவாற...

விடுதலைப் புலிகள் என்ற போர்வையில் இலங்கை தமிழர்களுக்கு எதிராக செயற்படும் அவுஸ்திரேலியா

தமிழீழ விடுதலைப் புலிகள் என்ற போர்வையில் அவுஸ்திரேலிய அரசாங்கம் தொடர்ந்தும் இலங்கை தமிழர்களுக்கு எதிராக மனிதாபிமானமற்ற செயற்பாடுகளை மேற்கொள்வதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியாவின் தென்னாசிய விவகார ஆய்வாளரும், கல்வியாளருமான பேராசிரியர் டேமியன் கிங்ஸ்பெரி இந்த குற்றச்சாட்டை சுமத்தியுள்ளா...

மன்னாரில் ஒருவரை ஒருவர் அணைத்தவாறு இரு மனித எச்சங்கள் மீட்பு

மன்னார் சதொச விற்பனை நிலைய கட்டுமானப் பணியின்போது கண்டுபிடிக்கப்பட்ட மனித எச்சங்களைத் தொடர்ந்து ஏற்பட்ட சந்தகத்தை அடுத்து மன்னாரில் மேற்கொள்ளப்பட்டு வரும் மனித புதைக்குழி அகழ்வில் தற்போது மேலும் சந்தகத்தை ஏற்படுத்தும் விதமாக அனக மனித எச்சங்கள் மீட்கப்பட்டதை தொடர்ந்து குறித்த வளாகத்தை விரிவுபடுத்தி அ...

கோத்தபாய ராஜபக்சவை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவு

கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் டி.ஏ. ராஜபக்ச நினைவு அருங்காட்சியகம் ஒன்றை நிர்மாணிக்க 80 மில்லியன் ரூபாவுக்கும் மேலான அரச பணத்தை தவறாக பயன்படுத்தியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பான வழக்கின் சந்தேக நபர்களான முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச உட்பட 7 பேரை எதிர்வரும் செப்டம்பர் 07 ஆம் ...

பிரெக்ஸிட் தொடர்பான வர்த்தக மசோதா – தெரசா மேவுக்கு பிரிட்டன் பாராளுமன்றத்தில் வெற்றி

பிரெக்ஸிட் தொடர்பான வர்த்தக மசோதாவில் உள்ள அம்சங்களுக்கு பல எம்.பி.க்கள் அதிருப்தி தெரிவித்திருந்த நிலையில், பாராளுமன்றத்தில் மசோதா சிறிய வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.  ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் விலகுவதற்கான பிரெக்சிட் விவகாரத்தில் பல்வேறு முக்கிய நடைமுறைகள் ஆலோசிக்கப்பட்டு வருக...

இலங்கையை எச்சரித்த ஐரோப்பிய ஒன்றியம்!

மரண தண்டனையை மீண்டும் நடைமுறைப்படுத்தினால், வணிகச் சலுகைகளை சிறிலங்கா இழக்கும் ஆபத்து ஏற்படும் என்று, ஐரோப்பிய நாடுகளின் தூதுவர்கள் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். போதைப் பொருள் கடத்தல் குற்றவாளிகளுக்கு மரணதண்டனையை நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப் போவதாக ச...

உலகக்கோப்பை கால்பந்து- இங்கிலாந்தை 2-0 என வீழ்த்தி 3-வது இடம் பிடித்தது பெல்ஜியம்

உலகக்கோப்பை கால்பந்து தொடரில் இங்கிலாந்தை 2-0 என வீழ்த்தி 3-வது இடத்தை பிடித்தது பெல்ஜியம் உலகக்கோப்பை கால்பந்து தொடரின் அரையிறுதிப் போட்டிகளில் தோல்வியடைந்த பெல்ஜியம் - இங்கிலாந்து அணிகள் இன்று 3-வது இடத்திற்காக பலப்பரீட்சை நடத்தின. இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு போட்டி தொடங்கியது. ஆட்டம் ...

ரம்ப் எதிர்ப்பு… ஒரு லட்சம் பேரால் திணறிய லண்டன்!

அமெரிக்க அரசதலைவர் டொனால்ட் ரம்ப்பின் பிரித்தானியப் பயணம் மற்றும் அவரது கடும்போக்கு கொள்கைகளுக்கு எதிர்ப்புத்;தெரிவித்து தீவிரமான போராட்டங்களும் பேரணிகளும் இன்று லண்டன் நகரில் நடத்தப்பட்டுவருகின்றன. இதனால் இன்று மக்கள்வெள்ளத்தில் மூழ்கி மத்திய லண்டன் திணறியது. இன்றைய பேரணிகள் மற்றும் போராட...

அவுஸ்திரேலியா முகாமில் இருந்த இலங்கை அகதிகள் உட்பட 36 பேருக்கு கிடைத்த அதிஷ்டம்

நவுருத்தீவில் உள்ள அவுஸ்திரேலியா தடுப்பு முகாமிலிருந்து இலங்கை, பாகிஸ்தான், மியான்மர், மற்றும் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த 36 அகதிகள் அமெரிக்காவிற்கு சென்று அங்கு மீள்குடியமர்த்தப்பட இருக்கின்றனர். அதே சமயம், அமெரிக்கா தடைவிதித்துள்ள நாடுகளான ஈரான், சோமாலியா அல்லது இன்னும் பிற முஸ்லிம் நாடுகளை சேர்ந்...

தமிழ்ப்பெண்கள் குறித்து சீ.ஐ.ஏ பகீர் செய்தி!!

இது ஒரு பரபரப்பு செய்தியல்ல. மாறாக சமூகம் சார்ந்த பொறுப்புடன் எழுதப்படும் ஒரு செய்தி. கடந்த சில தினங்களுக்கு முன்னர் அமெரிக்காவின் மத்திய புலனாய்வு அமைப்பான சீ.ஐ.ஏயின் முன்னாள் பணிப்பாளரும் தற்போதைய அமெரிக்க ராஜாங்க செயலாளருமான மைக்பொம்பையோ ஒரு அறிக்கையை வெளியிட்டார். அனைத்துலக ரீதியில் இடம்பெ...

சமீபத்திய செய்திகள்

நடிகர் சிவகார்த்திகேயனுக்கு வந்த சோதனை

நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவின் ஒரு முக்கிய நட்சத்திரமாக வளர்ந்துவிட்டார். அவரின் படங்கள் பெரும் வரவேற்பு பெறுவதை நாமே இதுவரை நன்றாக பார்த்திருக்கிறோம். அடுத்து இவரது நடிப்பில் சீமராஜா என்...