செய்திகள் விளையாட்டு

விளையாட்டு

ரஷ்யாவை தடுத்து நிறுத்துமா சாலாஹின் எகிப்து..

21வது பிபா உலகக் கோப்பையில் பிரிவு சுற்று ஆட்டங்களில் அணிகளின் இரண்டாவது ஆட்டம் இன்று துவங்குகிறது. இதில் ஏ பிரிவில் முதல் ஆட்டத்தில் வெற்றி பெற்ற ரஷ்யா, முதல் ஆட்டத்தில் தோல்வியடைந்த எகிப்தை சந்திக்கிறது. பிரிவு ஏ ரஷ்யா - எகிப்து போட்டி நடக்கும் நேரம் - இந்திய நேரப்படி இரவு 11.30 மணி ஏ ப...

இங்கிலாந்து கடைசி நேர கோலால் வெற்றி!

21வது ஃபிபா உலகக் கோப்பையில் ஜி பிரிவில் இன்று நடந்த ஆட்டத்தில் கடைசி நேரத்தில் கோலடிக்க 2-1 என்ற கோல் கணக்கில் துனீஷியாவை வென்றது முன்னாள் சாம்பியன் இங்கிலாந்து. இந்த உலகக் கோப்பையில் ஜி பிரிவில் இன்று இரண்டு ஆட்டங்கள் நடந்தன. முதல் ஆட்டத்தில் பெல்ஜியம் 3-0 என்ற கோல் கணக்கில் பனாமாவை வென்றது. இர...

தென்கொரியாவை வீழ்த்தியது ஸ்வீடன்!

எப் பிரிவில் உள்ள தென்கொரியாவுடன் ஸ்வீடனும் இன்று நடந்த ஆட்டத்தில் விளையாடின. அடுத்தச் சுற்றுக்கு முன்னேறுவது யார் என்பதை நிர்ணயிக்கக் கூடியதாக இந்த ஆட்டம் அமைந்திருந்தது. ஆட்டத்தின் துவக்கம் முதலே ஸ்வீடன் அதிரடி ஆக்ரோஷ ஆட்டத்தில் ஈடுபட்டது. கிட்டத்தட்ட 55 சதவீத நேரம் பந்து அந்த அணியிடமே இருந்தது. 1...

முதல் ஆட்டத்திலேயே நடப்பு சாம்பியன் தோல்வி…

21வது ஃபிபா உலகக் கோப்பை போட்டிகள் ரஷ்யாவில் நடக்கிறது. போட்டியின் நான்காவது நாளான இன்று எப் பிரிவில் நடந்த ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ஜெர்மனியும், மெக்சிகோவும் மோதின. இந்த ஆட்டத்தில் துவக்கம் முதல் கடைசி விசில் அடிக்கும் வரை, ஜெர்மனி மிகச் சிறப்பாகவே விளையாடியது. இந்த உலகக் கோப்பையிலே மிகவும் அ...

பிரேசிலின் வெற்றி வாய்ப்பை தட்டிப்பறித்த சுவிஸ்லாந்து!!!

பிபா உதைப்பந்தாட்ட தொ்டரில் இன்று அதிகாலை நடைபெற்ற பிரேசில் மற்றும் சுவிஸ்லாந்து அணிகளுக்கிடையிலான போட்டி சமனிலையில் முடிவடைந்தது. இந்த போட்டியின் ஆரம்பத்தில் ஆதிக்கத்தை பிரேசில் அணி செலுத்தியது. போட்டியின் 20வது நிமிடத்தில் பிரேசில் அணியின் பிலி்ப் கவுடின்ஹோ அற்புதமான கோலை அடித்து அணியை 1-0 என ம...

ஒரே நாளில் வரிசையாக பல விளையாட்டுகளில் அடிவாங்கிய ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவுக்கு நேற்று ஒரே நாளில் பல வகையான விளையாட்டு போட்டிகளில் மரண அடி வாங்கி அனைத்திலும் தோல்வியை கண்டுள்ளது. நேற்று ஜூன் 16ம் தேதி அன்று நடந்த உலகக் கோப்பை கால்பந்து போட்டி, கிரிக்கெட், ரக்பி, டென்னிஸ் என ஆஸ்திரேலியா கலந்து கொண்ட போட்டிகளில் அடுத்தடுத்து தோல்வியை கண்டுள்ளது. கால்பந்து ...

இன்று களம் இறங்குகிறது ஜெர்மனி, பிரேசில்

உலக கோப்பை கால்பந்து போட்டியில் பிரேசில், ஜெர்மனி அணிகளுக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது. மற்ற நாட்டினரும் இவ்விரு அணிகளின் ஆட்டங்களை வெகுவாக ரசிப்பது உண்டு. 5 முறை உலக சாம்பியனான பிரேசில் தனது முதல் ஆட்டத்தில் (இ பிரிவு) சுவிட்சர்லாந்து அணியை துறைமுக நகரான ரோஸ்டோவ் ஆன்-டானில் இன்று ச...

பெனால்டி வாய்ப்பை கோட்டை விட்டார், மெஸ்சி: அர்ஜென்டினா அணியை மிரளவைத்த ஐஸ்லாந்து

21-வது உலக கோப்பை கால்பந்து போட்டியில் பங்கேற்றுள்ள 32 அணிகள் 8 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக் சுற்றில் மோதி வருகின்றன. லீக் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறும். இந்த நிலையில் மாஸ்கோவில் நேற்று அரங்கேறிய 6-வது லீக் ஆட்டத்தில் 2 முறை சாம்பியனான ...

ரொனால்டோவுக்கு 2 வருடங்கள் சிறைத்தண்டனை

நட்சத்திரக் கால்பந்தாட்ட வீரரான போர்த்துக்கலின் கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு அந்நாட்டு அரசாங்கம் 2 வருடங்கள் ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை விதித்துள்ளது. உரிய முறையில் வருமான வரி செலுத்தாததே அதற்கான காரணமாகும். ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனையைத் தவிர 18.8 மில்லியன் யூரோக்களை போர்த்துக்கல் வரித் ...

மெஸ்ஸி மேஜிக் துவங்குகிறது…. இன்று ஐஸ்லாந்துடன் அர்ஜென்டீனா விளையாடுகிறது!

21வது ஃபிபா உலகக் கோப்பையில் டி பிரிவில் இன்று நடக்கும் முதல் ஆட்டத்தில் ஐஸ்லாந்துடன் அர்ஜென்டீனா விளையாட உள்ளது. மெஸ்ஸியின் மேஜிக்கை காண்பதற்காக கோடிக்கணக்கான ரசிகர்கள் காத்திருக்கின்றனர். 21வது ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் ரஷ்யாவில் நடக்கின்றன. 2014ல் நடந்த உலகக் கோப்பையில் பங்கேற்ற நடப்...

சமீபத்திய செய்திகள்

தபால் சேவை ஊழியர்களுக்கு சிவப்பு சமிக்ஞை!

தபால் சேவை ஊழியர்கள் அனைவரதும் விடுமுறை இரத்து செய்யப்பட்டுள்ளதால், இன்றைய தினம் (19) அனைத்து ஊழியர்களும் சேவைக்கு திரும்புமாறும், அவ்வாறு திரும்பாதோர், பணியிலிருந்து விலகியதாக கருதப்படும் என, தபால் ம...