யாழ் கோட்டை பகுதியில் மீட்கப்பட்ட மனித எலும்புக்கூட்டில் தங்க மோதிரம்!

யாழ் கோட்டையைில் நேற்று (16) மீட்கப்பட்ட எலுப்புக்கூடு இராணுவத்தினரால் கடத்தப்பட்டு கொலைசெய்யப்படுபவர்களுடையதாக இருக்கக்கூடும் என சந்தேகிக்கப்படும்நிலையில் அதனை மூடிமறைக்கும் முயற்சியில் தொல்லியல் திணைக்களத்தினர் ஈடுபட்டுவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நேற்றயதினம் மீட்கப்பட்ட எலும்புக் கூட்டிலிர...

முல்லைத்தீவு சுதந்திரபுரத்தில் பெருமளவு ஆயு­தங்­கள் மீட்பு­!

கடந்த மூன்று நாள்­க­ளாக பொலி­ஸா­ரும் இரா­ணு­வத்­தி­ன­ரும் இணைந்து மேற்­கொண்ட ஆயுத வேட்­டை­யில் நேற்று 3ஆவது நாள் பெரு­ம­ள­வான ஆயு­தங்­களை அவர்­கள் மீட்­ட­னர். முல்­லைத்­தீவு சுதந்­தி­ர­பு­ரத்தில் நேற்று மூன்­றா­வது நாளாக மண்­ணைத் தோண்டி ஆயு­தங்­களை அவர்­கள் தேடி­னர். விடு­த­லைப் புலி­க­ளால் புதைக...

மீண்­டும் செம்­ம­ணி­யில் மனித எச்சங்கள் – பரபரப்பாகும் யாழ்

இந்­தப் பின்­ன­ணி­யில் நேற்­றும் மனித எச்­சம் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டதை அடுத்து யாழ். நக­ரம் பர­ப­ரப்­பா­னது. யாழ்ப்­பா­ணம், செம்­மணி வீதி­யில் நீர்த்­தாங்கி அமைக்­கும் பணி­கள் இடம்­பெற்­றுக் கொண்­டி­ருக்­கின்­றன. அதற்­காக நேற்று ‘பெக்கோ’ இயந்­தி­ரம் மூலம் நிலம் தோண்­டப்­பட்­டது. அப்­போது மண்...

விமானப்படையினர் ஆக்கிரமித்து வைத்துள்ள வீதியை விடுவிக்குமாறு வவுனியா நகரசபை கோரிக்கை!

வவுனியாவில் விமானப்படையினர் ஆக்கிரமித்து வைத்துள்ள வீதி ஒன்றினை விடுவிக்குமாறு வவுனியா நகரசபை உறுப்பினர் சமந்த சுதா கோரிக்கை விடுத்துள்ளார். அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில் வவுனியா, தச்சங்குளம் பகுதியில் இருந்து மூன்று முறிப்பு பிரதேசத்திற்கு செல்வதற்கான வீதி விமானப்படையினரால் யுத்த காலத...

யாழ் மக்களின் பிரச்சினைகளை ஆராய – வருகின்றார் ஞானசார தேரர்..!!

பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் நாயகம் ஞானசார தேரர் அடுத்த வாரம் யாழ்ப்பாணத்துக்கு வருகை தரவுள்ளார். போருக்குப் பிந்திய யாழ்ப்பாணத்தில் பொதுமக்கள் எதிர்கொண்டு வருகின்ற பிரச்சினைகளை நேரில் ஆராய்வதற்கு அவர் யாழ்ப்பாணம் வருகை தரவுள்ளார் என்று தெரிவிக்கப்படுகிறது

மஹிந்த நாட்டு மக்களுக்கு பதிலளித்தே ஆக வேண்டும் – அனுரகுமார

சைனா மேர்ச்சன்ட் நிறுவனத்திடம்   நாட்டின் அரசியல் இறைமையையும், பொருளாதார இறைமையையும் காட்டிக் கொடுத்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு   தேசப்பற்றாளராகத் தன்னைக் காட்டிக்கொள்ள முடியுமா  என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுர குமார திஸாநாயக்க தெரிவித்தார். சைனா மேர்ச்சன்ட் நிறுவனத்திடமிர...

தூக்கு தண்டனையை நிறைவேற்றும் அலுகோசு பதவிக்கு, இதுவரை 8 பேர் விண்ணப்பம்!

தூக்கு தண்டனையை நிறைவேற்றும் அலுகோசு பதவியில் இணைத்துக்கொள்ளுமாறு கோரி 8 பேர் விண்ணப்பங்களை அனுப்பியுள்ளதாக சிறைச்சாலை தலைமையகத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த பதவிக்கான விண்ணப்பங்களை பெற இதுவரை வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படவில்லை எனவும் எதிர்வரும் 27ம் திகதி இந்த வர்த்தமானி அறிவித்தல் வெள...

ஜனவரி இல் மாகாண சபை தேர்தல்?

மாகாண சபை தேர்தலை எதிர்வரும் டிசம்பர் மாதம் 23ஆம் திகதி அல்லது ஜனவரி மாதம் 5ஆம் திகதி நடத்துவதற்கு கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் இன்று (வெள்ளிக்கிழமை) நண்பகல் இடம்பெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. தேர்தலை...

அரசியல் கைதி விவகாரம் – மீண்டும் சோகமயமான கிளிநொச்சி

தங்கவேல் சிவகுமார் என்ற அரசியல் கைதி இன்று தனது தந்தையின் மரண சடங்கில் கலந்துகொண்டார். கடந்த 18.07.2018 அன்று இயற்கையெய்திய முனியப்பன் தங்கவேல் என்ற சிவகுமாரின் இன்று காலை 9 மணியளவில் கிளிநொச்சி செல்வாநகர் பகுதியில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் இடம்பெற்ற மரண சடங்கில் கலந்துகொள்வதற்காக அரசியல் க...

முல்லைத்தீவில் விடுதலைப்புலிகளின் வெடிபொருட்கள் மீட்பு

முல்லைத்தீவு- சுதந்திரபுரம் பகுதியில் பசீலன் 2000 மோட்டார் குண்டுகள் உள்ளிட்ட அபாயகரமான வெடி பொருட்கள் சில நேற்று மீட்கப்பட்டுள்ளதாக புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவித்தனர். தனியார் ஒருவர் தனது காணிக்குள் இருந்த கிணறு ஒன்றை, அகழ்ந்து சீராக்க முயற்சித்துள்ளார். இதன் போது கிணற்றுக்குள் அபயகரமான வெ...

சமீபத்திய செய்திகள்

நடிகர் சிவகார்த்திகேயனுக்கு வந்த சோதனை

நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவின் ஒரு முக்கிய நட்சத்திரமாக வளர்ந்துவிட்டார். அவரின் படங்கள் பெரும் வரவேற்பு பெறுவதை நாமே இதுவரை நன்றாக பார்த்திருக்கிறோம். அடுத்து இவரது நடிப்பில் சீமராஜா என்...