இலங்கை பிராந்திய செய்திகள்

பிராந்திய செய்திகள்

நீதிமன்ற அறையில் பாதுகாக்கப்படும் மனித எலும்புகள்- மன்னாரில் தொடரும் அகழ்வு!!

மன்னார் நகர நுழைவாயிலில் உள்ள ‘லங்கா சதொச’ விற்பனை நிலைய வளாகத்தில் மனித எலும்புகள் அகழ்வு பணிகள் இன்றும் முன்னெடுக்கப்பட்டுள்ளது. அகழ்வுப் பணியின் போது மீட்கப்பட்ட மனித எலும்புக்கூடுகள் பெட்டிகளில் அடைக்கப்பட்டு பாதுகாப்பாக மன்னார் நீதிமன்றிலுள்ள ஒரு அறையில் வைக்கப்பட்டுள்ளன. கடந்த மார்ச் மாத...

வடக்கு தடகள தொடர்: மன்னார் வலயம் சம்பியன்!

வடமாகாணக் கல்வித் திணைக்களம் நடத்திய வடமாகாணப் பாடசாலைகளுக்கு இடையிலான தடகளத் தொடரில் மன்னார் கல்வி வலயம் சம்பியனாகியது. யாழ் துரையப்பா விளையாட்டு மைதானத்தில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் நேற்று வரை தொடர்ந்து 5 நாள்கள் இந்த தொடர் நடைபெற்றது. இருபால் பிரிவிலும் ஒட்டுமொத்தமாக 733 புள்ளிகளைப் பெற்...

அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்கள் தமது அமைச்சின் கீழ் வரும் திணைக்கள தலைவர்களுக்கான அவசர அறிவித்தல்

வடமாகாண மீன்பிடி, போக்குவரத்து, வர்த்தக வாணிபம், கிராம அபிவிருத்தி, வீதி அபிவிருத்தி மற்றும் மோட்டர் போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்களினால் அவரது அமைச்சின் கீழ் வருகின்ற திணைக்கள தலைவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள அவசர கடிதம்.

மன்னாரில் 250 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் புதிய பேரூந்து தரிப்பிடம்

மன்னார் நகரில் அரச தனியார் பேருந்து தரிப்பிடங்களை ஒன்றிணைத்து புதிதாக அமைக்கப்படவுள்ள பேருந்து தரிப்பிடத்திற்கான ஆரம்ப கட்ட பணிகள் இடம் பெற்று வருவதாக மன்னார் நகர முதல்வர் ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன் தெரிவித்தார். குறித்த வேலைத்திட்டம் தொடர்பாக ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் ஊடக சந்திப்பு இன்று (4)...

இந்திய மீனவர்களின் இழுவை படகுகளை விடுவிப்பதற்கு வடக்கு மீனவர்கள் எதிர்ப்பு

வடக்கு  மீனவர்களின் கோரிக் கைகளை நிறைவேற்றாமல் இந் திய இழுவைப்படகுகள் விடுவிக்கப் படுமானால் மீனவர்கள் வீதிகளில் இறங்கி தொடர் போராட்டத்தை முன்னெடுப்பார்கள் என வட மாகாண கடற்றொழிலாளர் இணையம் எச்ச ரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பில் கடற்றொழிலா ளர் இணையம் மேலும் தெரிவித்துள்ளதாவது, இலங்கை கடற்பரப்ப...

மலையகத்தையும் விட்டுவைக்காத நுண்கடன் திட்டம்!

அண்மை காலமாக வடக்கு கிழக்கு பகுதிகளில் இளம் பெண்களின் தற்கொலைக்கு காரணமாக அமைந்தது நுண்கடன் திட்டம் என ஊடகங்கள் மூலம் அனைவரும் அறிந்த ஒன்றே. வடக்கு கிழக்கு மாவட்டகளை போன்று மலையக பகுதிகளிலும் தற்போது பல்வேறு தனியார் நிறுவனங்கள் நுண்கடன் திட்டங்களை அறிமுகப்படுத்தி கடன்களை வழங்குகின்றனர். அந்த வ...

வெளிநாடுகளில் மீண்டும் ஒன்றுசேரும் விடுதலைப்புலிகள் : ஜனாதிபதி மைத்­தி­ரி­பால

விடுதலைப் புலிகள் அடையாளத்தை அழிக்க முடியவில்லை. அவர்கள் வெளிநாடுகளில் மீண்டும் ஒன்று சேர்ந்துள்ளனர் என்று இலங்கை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனா கூறியுள்ளார். இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும், ராணுவத்துக்கும் இடையே நடந்த உள்நாட்டு போர் முடிந்த 9-வது ஆண்டு நினைவு தினம் கொழும்பில் நடந்தது. அதில் ஜனா...

வரும் சனி மற்றும் ஞாயிறு தினம் வடக்கு மாகாணம் முழுவதும் மின் தடை

வடக்கு மாகாணம் முழுவதும் எதிர்வரும் 26 ஆம் திகதி சனிக்கிழமை மற்றும் 27 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரு தினங்களும் மின்சாரம் முழுமையாகத் தடைப்படும் என்று இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது. வடக்குக்கான பிரதான மின் மார்க்கங்களான அநுராதபுரம், வவுனியா மற்றும் மன்னார் ஆகிய பகுதிகளின் அதியுயர் மின்னழ...

இலங்கையை எச்சரிக்கின்றது அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம்

பதுளை மாவட்டத்தின் 8 பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் மண் சரிவு அபாயம் காணப்படுவதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது. இதற்கமைய பசறை, லுனுகலை, பதுளை, ஹாலிஎல, பண்டாரவளை, எல்லை, அப்புத்தளை, ஆகிய பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பல பகுதிகளில் மண் சரிவு அபாயம் ஏற்படலாம்...

100,000 பேரிற்கு நன்மையளிக்க கூடிய USAID சுத்தமான நீர் திட்டம்

பேரழிவால் பாதிக்கப்படக்கூடிய பகுதிகள் மற்றும் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்ட சமுதாயங்களில் 100,000 பேரிற்கு நன்மையளிக்க கூடிய USAID சுத்தமான நீர் திட்டம் கொழும்பு ஜனவரி 9-2017- இராஜாங்க அமைச்சர் சுதர்சினி பெர்ணாண்டோபுள்ளை மற்றும் MEPயின் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தினே...

சமீபத்திய செய்திகள்

நடிகர் சிவகார்த்திகேயனுக்கு வந்த சோதனை

நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவின் ஒரு முக்கிய நட்சத்திரமாக வளர்ந்துவிட்டார். அவரின் படங்கள் பெரும் வரவேற்பு பெறுவதை நாமே இதுவரை நன்றாக பார்த்திருக்கிறோம். அடுத்து இவரது நடிப்பில் சீமராஜா என்...