நீதிமன்ற அறையில் பாதுகாக்கப்படும் மனித எலும்புகள்- மன்னாரில் தொடரும் அகழ்வு!!

மன்னார் நகர நுழைவாயிலில் உள்ள ‘லங்கா சதொச’ விற்பனை நிலைய வளாகத்தில் மனித எலும்புகள் அகழ்வு பணிகள் இன்றும் முன்னெடுக்கப்பட்டுள்ளது. அகழ்வுப் பணியின் போது மீட்கப்பட்ட மனித எலும்புக்கூடுகள் பெட்டிகளில் அடைக்கப்பட்டு பாதுகாப்பாக மன்னார் நீதிமன்றிலுள்ள ஒரு அறையில் வைக்கப்பட்டுள்ளன. கடந்த மார்ச் மாத...

வவுனியாவில் யானையின் வயிற்றை கிழித்து குட்டியை வெளியே எடுத்த இரயில்

வவுனியா பறயனாளங்குளத்தில் புகையிரதம் மோதி யானை பலி மடு, பறயனாலங்குளம் பகுதியில் புகையிரத்துடன் மோதுண்டு யானை ஒன்றும் அதன் வயிற்றில் இருந்த குட்டியும் இறந்துள்ளது. இச்சம்பவம் அதிகாலை 2.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. கொழும்பில் இருந்து மன்னார் நோக்கிச் சென்ற புகையிரதம் பறயனாலங்குளம் பகுதியில் சென...

மன்னாரின் பல பகுதிகளில் நீர் விநியோகம் தடைப்பட்டுள்ளது.

முருங்கனிலிருந்து மன்னாருக்கு நீரை எடுத்து வரும் பிரதான நீர்க்குழாயில் உயிர்த்தராசன்குளம் பகுதியில் இன்று 06.03.2017  மாலை ஏற்பட்ட வெடிப்பின் காரணமாக மன்னாரின் பல பகுதிகளில் நீர் விநியோகம் தடைப்பட்டுள்ளது. வங்காலை, திருக்கேதீஸ்வரம் மற்றும் மன்னார் நகரபகுதி, எருக்கலாம்பிட்டி, தோட்டவெளி, தாழ்வுபாடு உட...

கிளிநொச்சியில் பிறந்த சிசுவை குழி தோண்டி புதைத்த சம்பவம்!

கிளிநொச்சி, ஆனைவிழுந்தான் பிரதேசத்தில் பிறந்த சிசுவை குழி தோண்டி புதைத்த சம்பவம் பதிவாகியுள்ளது. கடந்த 5 நாட்களிற்கு முன்னர் 22 வயதுடைய யுவதி ஒருவர் வீட்டில் பிரசவித்த குழந்தையை வீட்டின் பின்னால் உள்ள மலசல கூடத்திற்கு அருகில் குழி தோண்டி புதைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவத்துடன் தொடர்...

அகழ்வாராய்ச்சியின் போது வவுனியாவில் 10 அடி உயரமான சிலைகள்!!

வவுனியா – மஹா கச்சக்கொடி பகுதியில் அநுராதபுரம் யுகத்திற்கான ஆறு தூபிகள், 10 அடி உயரமான சிலைகளும் 110 க்கும் அதிகமான கற்குகைகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. குறித்த பகுதியில் முன்னெடுக்கப்பட்ட அகழ்வாராய்ச்சியின் போதே குறித்த தாதுப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தொல்பொருளியல் திணைக்களத்தின் முல்...

புதுக்குடியிருப்பு முத்துமாரியம்மன் ஆலயத்தில் இன்று நிகழ்ந்த அதிசயம்!

புதுக்குடியிருப்பு அருள்மிகு முத்துமாரியம்மன் ஆலயத்தில் இன்று அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தும் வகையில் மிக பெரிய நாகம் ஒன்று ஆலயத்தில் காட்சி கொடுத்துள்ளது . இந்த நிகழ்வை அப்பிரதேசத்தில் வசிக்கும் பல அடியவர்கள் நேரில் சென்று பார்வையிட்டதோடு பாம்புக்கு பால் வார்த்து வழிபாடுகளிலும் ஈடுபட்டனர். ...

வவுனியா இளைஞர்களின் தீபாவளி சமூகப் பணிகளும், கலாசார நிகழ்வுகளும்.!(படங்கள் இணைப்பும்)

வவுனியா தாண்டிக்குளம் ஐயனார் விளையாட்டுக்கழகத்தின் ஒழுங்கமைப்பில் கழகத்தின் தலைவர் திரு பேரின்பநாதன் அனோஜன் அவர்களின் தலைமையில், தாண்டிக்குளம் கிராம சேவையாளர் திரு வி.யோகநாதன் முன்னிலையில் 29.10.2016 சனிக்கிழமை கழக மைதானத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது. தீபாவளி தினத்தில் சமூக பணிகளையும், கலாசார நி...

ஓமந்தையில் இளைஞர்களின் உற்சாக வரவேற்புடன் வவுனியா நகர் வரை மகேலவின் நடைபவனி.! (படங்கள்)

தெற்கில் காலி கராப்பிட்டியவில் சிறுவர்களுக்கான புற்றுநோய் சிச்சை பிரிவொன்றை புதிதாக நிர்மாணிப்பதற்கான நிதி திரட்டும் நடைபவனி யாழ் பருத்தித்துறையில் இருந்து ஆரம்பிக்கப்பட்ட பேரணியானது. இன்று(13.10.2016) காலை 5.30மணியளவில் புளியங்குளம் நகரில் ஆரம்பமாகி காலை 7.30 மணியளவில் ஓமந்தை மத்திய கல்லூரியை வந்தட...

வவுனியா திருநாவற்குளம் உமாமகேஸ்வரன் முன்பள்ளியின் சிறுவர் தின நிகழ்வுகள்.!(படங்கள் இணைப்பு)

திருநாவற்குளம் உமாமகேஸ்வரன் முன்பள்ளியில் இன்று ( 01.10.2016) காலை 9.30 மணிக்கு  சிறுவர்களை மகிழ்வித்து வாழ்த்தும் அவர்களின் உரிமைக்கான  சர்வதேச சிறுவர் தின கொண்டாட்ட நிகழ்வுகள்  முன்பள்ளியின் அதிபர் திருமதி.மீரா குணசீலன் அவர்களின் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.  இவ்விழாவின் சிறப்பு ...

வவுனியா ஓமந்தையில் நடைபெற்ற முதியோர் சிறுவர் தின நிகழ்வுகள். (படங்கள் இணைப்பு)

வவுனியா ஓமந்தை கிராம அலுவலர் செல்வி அனுஷியா தலைமையில் இன்று(01/10) காலை 9 மணிக்கு கிராம அலுவலகத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது. இவ் நிகழ்வின் பிரதம அதிதியாக வவுனியா பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் திருமதி கர்ணன் அவர்களும், சிறப்பு அதிதிகளாக ஓமத்தை மத்திய கல்லூரி அதிபர் திரு திருஞானசம்மந்தமூர்த்த...

சமீபத்திய செய்திகள்

நடிகர் சிவகார்த்திகேயனுக்கு வந்த சோதனை

நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவின் ஒரு முக்கிய நட்சத்திரமாக வளர்ந்துவிட்டார். அவரின் படங்கள் பெரும் வரவேற்பு பெறுவதை நாமே இதுவரை நன்றாக பார்த்திருக்கிறோம். அடுத்து இவரது நடிப்பில் சீமராஜா என்...