Feed ஆண்டு விழா “கல்விக்கு கை கொடுப்போம்” கனடாவில் இருந்து நேரலை

Feed ஆண்டு விழா “கல்விக்கு கை கொடுப்போம்” கனடாவில் இருந்து நேரலை https://youtu.be/hOtN0C6gSW8

கறுப்பு யூலை; கனேடியப் பிரதமர் ஜெஸ்ரின் ட்ரூடோவின் அதிரடி அறிக்கை!

பொறுப்புகூறல் மற்றும் அர்த்தமுள்ள நல்லிணக்கத்துடன், நிலையான சமாதானம் ஸ்ரீலங்காவில் ஏற்படுத்தப்பட வேண்டும் என கனேடியப் பிரதமர் ஜெஸ்ரின் ட்ரூடோ வலியுறுத்தியுள்ளார். தமிழ் மக்கள் மீது சிறிலங்கா சிங்கள பேரினவாத அரசின் அணுசரணையுடன் கட்டவிழ்த்துவிடப்பட்ட கருப்பு யூலை இனப்படுகொலையின் 35-ஆவது ஆண்டு நினைவ...

அகதிகளிடம் இருந்து குழந்தைகளை பிரிக்கும் உத்தரவுக்கு முடிவு கட்டிய டிரம்ப்

மெரிக்காவில் நுழையும் அகதிகளின் குழந்தைகளை பிரித்து தனியே சிறையில் அடைக்கும் உத்தரவுக்கு தடை விதித்து அதிபர் டிரம்ப் கையெழுத்திட்டார். எல்லை வழியாக சட்டவிரோதமாக குடியேறுபவர்களை கட்டுப்படுத்தும் வகையில் அகதிகளின் குழந்தைகளை அவர்களிடம் இருந்து பிரித்து வைக்கும் வகையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப...

ஒன்ராரியோ தேர்தலில் வெற்றி பெற்றார் ஈழத் தமிழர் விஜய் தணிகாசலம்

கனடாவின் ஒன்ராரியோ மாகாண நாடாளுமன்றத் தேர்தலில் ஈழத் தமிழரான, விஜய் தணிகாசலம் சுமார் 1000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறார். ஒன்ராரியோ மாகாண நாடாளுமன்றத்துக்கு நேற்று தேர்தல் நடந்தது. வாக்குகளை எண்ணும் பணி தற்போது நடந்து வருகிறது. இதில், ஸ்காபரோ ரூஜ் பார்க்  தொகுதியில், முற்போக...

விஜய் தணிகாசலத்துக்கு என்ன நடந்தது ?

கனடாவின் ஒன்ராரியோ மாகாணத் தேர்தலில் போட்டியிடும் ஈழத் தமிழரான விஜய் தணிகாசலம், விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக சமூக ஊடகங்களில் தாம் இட்டிருந்த பதிவுகளுக்காக மன்னிப்புக் கோரியுள்ளார் என்று கனேடிய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஒன்ராரியோ மாகாணசபைக்கு இன்று தேர்தல் நடைபெறுகிறது. இதில், ஒன்ராரியோ ...

மனைவி மற்றும் குழந்தையுடன் பொழுதை கழித்த கனடிய பிரதமர்: வைரலாகும் புகைப்படங்கள்

கனடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனது மனைவி மற்றும் குழந்தையுடன் பூங்காவில் ஜாலியாக பொழுதை கழிக்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. மாகாணத்தில் அமைந்துள்ள Gatineau பூங்காவுக்கு ஜஸ்டின் தனது மனைவி சோபி மற்றும் இளைய மகனுடன் வருகை தந்தார். அங்குள்ள அழகான ஏரியின் முன்னால் ஜஸ்டினும், சோபியும் ப...

கனடாவில் தமிழ் மாணவன் கனடாவில் சுட்டுக்கொலை!

கனடாவில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு தமிழ் இளைஞன் ஒருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார். தமிழர்கள் செறிந்து வாழும் ஸ்காபுரோ பகுதியில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. யோர்க் பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் 21 வயதான வினோஜன் சுதேசன் என்ற இளைஞனே சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். Lester B. Pearson கல்லூர...

காஸா துப்பாக்கிச் சூடு குறித்து விசாரணை தேவை: கனடா பிரதமர்

சமீபத்தில் ஜெருசலேம் நகரில் அமெரிக்க தூதரகம் திறக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் காஸாவில் எல்லையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும், இஸ்ரேல் படையினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் 60 பாலஸ்தீனர்கள் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். இச்சம்பவம் மக்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது, இந...

கனடாவில் பிரமாண்டமாக இடம்பெறும் தமிழர் மாநாடு: வெளியாகும் ஆதாரங்கள்!!

கனேடிய தலைநகர் ஒட்டாவாவில் தமிழ் மக்களின் அரசியல் தீர்வை மையமாகக் கொண்டு மாபெரும் மாநாடு நேற்று ஆரம்பமாகியது. இந்த மாநாட்டில் பங்கேற்க டொரோண்டோ, மொன்றியல், வினிப்பெக் மற்றும் பல்வேறு நகரங்களில் இருந்து மக்கள் வருகைதந்திருந்தனர். குறித்த மாநாட்டின் தொடர்ச்சி இன்று நடைபெறவுள்ளது. இதில், கார்...

டொரண்டோவில் பாதசாரிகள் மீது வேன் மோதியதில் 10 பேர் பலி

கனடாவின் டொரண்டோ பகுதியில் பாதசாரிகள் மீது வேனொன்று மோதியதில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். விபத்தில் மேலும் 15 பேர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. சம்பவத்துடன் தொடர்புடைய 25 வயதான சந்தேகநபர் தலைமறைவாகியிருந்த நிலையில், அவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். ...

சமீபத்திய செய்திகள்

மன்னாரான் என்றால் இளகாரமா?? பள்ளிமுனை மைதான புனரமை...

50 மில்லியன் ரூபாய் UDA வின் நிதியின் கீழ் 4 ஆண்டுகளுக்கு முன் ஆரம்பிக்கப்பட்ட பள்ளிமுனை உதைபந்தாட்ட மைதான புனரமைப்பு திட்டம் சரியான மேற்பார்வையின்மையினாலும் ஒப்பந்தக்காரரின் பணத்தாசையாலும் இதுவரை செய...