உலக செய்திகள் பிரித்தானியா

பிரித்தானியா

கள்ளத்தோணியில் வந்து குடியேறியவர்கள்: பெண் மீது இனவாத தாக்குதல் நடத்திய பிரித்தானியர்

பிரித்தானியாவின் மேற்கு யார்க்ஷயர் பகுதியில் அமைந்துள்ள சீன உணவகத்தில் பிரித்தானிய பெண்மணி ஒருவர் இளம்பெண் மீது இனவாத தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு யார்க்ஷயர் பகுதியில் சீனத்து உணவகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. சம்பவத்தன்று நடந்த விவகாரத்தை வீடியோவாக குறித்த உணவகம் ...

விதிமுறையை மீறிய ஆடை: டயானாவை பின்பற்றும் மெர்க்கல்

சமீபத்தில் பர்க்கிங்ஹாம் அரண்மனையில் நடந்து முடிந்த பாரடே (Parade) நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மெர்க்கல் அரச குடும்பத்து விதிமுறையை மீறி ஆடை அணிந்ததாக விமர்சனங்கள் எழுந்தன. பிரித்தானிய மகாராணியின் பிறந்தநாளை முன்னிட்டு மரியாதை நிமித்தமாக இந்த பாரடே(Parade) நடைபெற்றது. இதில், கலந்துகொண்ட மெர்க்கல...

சீக்கிய குருத்வாரா மீதும் தாக்குதல் – இங்கிலாந்தில் மசூதிக்கு தீ வைப்பு

இங்கிலாந்து நாட்டில் லீட்ஸ் நகரத்தில் பீஸ்டன் ஹார்டி வீதியில் உள்ள ஜாமியா மஸ்ஜித் அபு ஹூரைரா மசூதிக்கு சமூக விரோத சக்திகள் தீ வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்து நாட்டில் லீட்ஸ் நகரத்தில் பீஸ்டன் ஹார்டி வீதியில் உள்ள ஜாமியா மஸ்ஜித் அபு ஹூரைரா மசூதிக்கு நேற்று முன்தினம் உள்ளூர் ந...

லண்டன் ஓட்டலில் திடீர் தீ விபத்து – தீயை அணைக்க வீரர்கள் போராட்டம்

பிரிட்டன் தலைநகர் லண்டனில் உள்ள ஓட்டலின் மேற்கூரையில் இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீயை அணைக்க 100க்கு மேற்பட்ட வீரர்கள் போராடி வருகின்றனர். பிரிட்டன் தலைநகரான லண்டனின் மத்தியில் அமைந்துள்ளது நைட்ஸ் பிரிட்ஜ் ஓட்டல். இந்த ஓட்டலின் மேற்கூரையில் இன்று திடீரென தீ பிடித்து எரிந்தது. இதில் ஏற்ப...

பிரித்தானிய ராணி எலிசபெத்தை மிஞ்சிய மேகன் மெர்க்கல்: எதில் தெரியுமா?

பிரித்தானியாவின் மிகவும் செல்வாக்கான பெண்கள் பட்டியலில் எலிசபெத் மகாராணியே இடம்பெறாத நிலையில் மெர்க்கல் இடம்பிடித்துள்ளது தெரியவந்துள்ளது. vogue பத்திரிக்கை தான் இது குறித்த பட்டியலை வெளியிட்டுள்ளது. பிரித்தானிய இளவரசர் ஹரியை மெர்க்கல் திருமணம் செய்து இரு வாரங்கள் ஆகியுள்ள நிலையிலேயே vogue பத்...

இங்கிலாந்து இளவரசர் ஹரி குறித்த மேகன் மெர்க்கலின் கவிதை அரங்கில் இருந்தவர்களின் கண்களை குளமாக்கியதாம்.

புதுமண இளவரச தம்பதிகளான ஹரி- மெர்க்கலின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி Windsorல் உள்ள Frogmore Houseல் நடந்தது. முக்கிய பிரபலங்கள் 200 பேர் கலந்து கொண்ட இந்நிகழ்வில், ஹரியை பற்றி மேகன் மெர்க்கல் கவிதை ஒன்றை வாசித்துள்ளார். இதுகுறித்து நிகழ்வில் கலந்து கொண்ட நபர் ஒருவர் கூறுகையில், மிகச்சிறந்த நடிக...

இங்கிலாந்தில் மாயமான இந்திய வம்சாவளி மாணவர் 5 நாட்களுக்கு பிறகு பத்திரமாக மீட்பு

இங்கிலாந்தில் மாயமான இந்திய வம்சாவளி மாணவனை 5 நாட்களுக்கு பிறகு வெஸ்ட் மிட்லண்ட்ஸ் போலீசார் பத்திரமாக மீட்டனர். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த வரீந்தர் சோகான், நவதீதன் தம்பதி இங்கிலாந்தில் வசித்து வருகின்றனர். இவர்களது 15 வயது மகன் அபிமன்யு சோகான் மத்திய இங்கிலாந்தில் உள்ள எட்டாம் அரசர் ஹென்றி பள்ளி...

இளவரசர் ஹாரி – மெகன் திருமணத்தின் மகிழ்ச்சிமிக்க தருணங்கள் (புகைப்படத் தொகுப்பு)

இங்கிலாந்தில் உள்ள விண்ட்சர் கோட்டையில் பிரிட்டன் இளவரசர் ஹாரி மற்றும் மெகன் மார்கில் திருமணம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. திருமண நிகழ்வின் மகிழ்ச்சிமிக்க தருணங்களை புகைப்படங்களாக வழங்குகின்றோம். திருமணம் முடிந்து புனித ஜார்ஜ் தேவாலயத்தைவிட்டு செல்லும் மணமக்கள்திருமணம் முடிந்து புனித ஜார்ஜ் தேவால...

பிரிட்டன் இளவரசர் ஹாரி : மேகன் மார்க்லே திருமணத்தில் கலந்துகொண்ட பிரபலங்கள்

இங்கிலாந்து இளவரசர் ஹாரி - மேகன் மார்கலே திருமணத்தில் கலந்துகொண்ட சில முக்கிய பிரபலங்கள் யார் என்பதை காண்போம். இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் டயானா தம்பதியின் இளையமகன் ஹாரி (33). இவருக்கும் மேகன் மார்கலுக்கும் (36) இன்று விண்ட்சோர் நகரில் உள்ள புனித ஜார்ஜ் தேவாலயத்தில் நேற்று திருமணம் நடைபெற்றது. திரு...

மீண்டுமொரு இன அழிப்பை ஈழத்தீவில் அனுமதிக்க முடியாது! பிரித்தானிய மகாராணி

மீண்டுமொரு இன அழிப்பு ஈழத்தீவில் நிகழ்வதை அனுமதிக்க முடியாது என பிரித்தானிய மகாராணி வலியுறுத்தியுள்ளார்.மகாராணியின் அதிகாரபூர்வ நிழல் அமைச்சரவை இதனை அறிவித்துள்ளது. பிரித்தானிய நாடாளுமன்றில் நேற்றைய தினம் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு நினைவேந்தல் நிகழ்விலேயே இது தொடர்பில் அறிவிக்க...

சமீபத்திய செய்திகள்

பட்டதாரிகள் பிரதேச செயலகங்களில் பதிவுகளை மேற்கொள்ள...

வேலையற்ற பட்டதாரிகளிடம் இருந்து இரண்டாக் கட்டமாக விண்ணப்பம் கோரப்பட்ட நிலையில் பிரதேச செயலகங்களிலேயே பதிவுகளை மேற்கொள்ளவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மாவட்டச் செயலாளர் நா.வேதநாயகன் தெரிவித்தார்...