சாரணியம்

சாரணியம்

4 ஆவது சாரணர் ட்ரம்பொறி திருமலையில் ஆரம்பம்

இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் சி. தண்டாயுதபாணி திருகோணமலை மறை மாவட்ட ஆயர் நோயல் இம்மானுவல் மற்றும் பலர் பங்கேற்றனர். திருகோணமலை, மட்டக்களப்பு, யாழ்ப்பாணம், மன்னார், கிளிநொச்சி, கேகாலை, கொழும்பு ஆகிய 7 மாவட்டங்களை பிரதிநித்துவப்படுத்தும் 1250 சாரணர்களும் 60 சாரணர் தலைவர்களும் பங்குபற...

யாழில் 9ஆவது தேசிய சாரணர் ஜம்பொறி! ஆரம்பித்து வைத்தார் ஜனாதிபதி!

 யாழில் நடைபெறும் 9ஆவது தேசிய சாரணர் ஜம்பொறி நிகழ்வில் ஜனாதிபதியும் இலங்கை சாரண சங்கத்தின் பிரதம சாரணருமான மைத்திரிபால சிறிசேன கலந்து கொண்டு ஜம்பொறி நிகழ்வுகளை ஆரம்பித்து வைத்தார். இலங்கை சாரண வரலாற்றில் முதன் முறையாக யாழ்ப்பாணத்தில் நடைபெறும் தேசிய சாரணர் ஜம்பொறியில் பங்கேற்ற ஜனாதிபதி, தேசிய...

யாழில் 9 ஆவது தேசிய சாரணர் ஜம்போரி ஆரம்பம்.

ஒன்பதாவது தேசிய சாரணர் ஜம்போரி யாழ்ப்பாணத்தில் இன்று ஆரம்பமாகியது. “நட்புறவும், தெளிவும்” என்ற தொனிப்பொருளில் யாழ். மாநகர சபை மைதானத்தில் தேசிய சாரணர் ஜம்போரி எதிர்வரும் 26 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. 37 சாரணர் மாவட்டங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட சாரணர்கள் ஜம்போர...

மன்னார் மாவட்ட சாரணர் வரலாற்றில் ஓர் முத்தாக திகழ்ந்தவர்:அமரர். திரு.A .Q .M . ஜூஜின் (குயின்ரஸ்)

அமரர். திரு.A .Q .M . ஜூஜின் (குயின்ரஸ்) உதவி மாவட்ட ஆணையாளர் திரிசாரணியம் - மன்னார் மாவட்ட சாரணர் சங்கம். மன்னார் மாவட்ட சாரணர் வரலாற்றில் ஓர் முத்தாக திகழ்ந்தவர்... ஒவ்வொரு சாரணனதும் உருவாக்கத்தில் பெரும் பங்காற்றிய மாமனிதர்... இவரின் மரணம் ஒரு ஏற்கமுடியாத துயரமாய் எமது சாரணர் சமூகத்தில் இன்...

சாரணர்களுக்கான பயிற்சி நிலைய மண்டபம் யாழில் திறந்து வைப்பு

உலக ஆசிரியர் தினத்தையும் 70ஆவது ஆண்டு சாரணர் நிறைவு தினத்தையும் முன்னிட்டு இன்று யாழ். கொக்குவில் இந்துக்கல்லூரியின் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள சாரணர்களுக்கான பயிற்சி நிலைய மண்டபம் இன்று யாழ்.கொக்குவில் இந்துக்கல்லூரி வளாகத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இக்கல்லூரியின் 2012ஆம் ஆண்டு சாரணராக த...

அகில இலங்கையில் சிறந்த பெண் சாரணியாக தேர்வான யாழ் வேம்படி மாணவி

அகில இலங்கை ரீதியில் சிறந்த பெண் சாரணி விருதை யாழ். வேம்படி மகளிர் கல்லூரி மாணவி யாழினி இராஜேந்திரன் பெற்றுள்ளார். இலங்கை பெண் சாரணிய மன்றத்தினால் இந்த ஆண்டே இந்த விருது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஒன்பது மாகாணங்களை சேர்ந்த பெண் சாரணிய மாணவா்களிடையே யாழினி சிறந்த பெண் சாரணியாக தெரிவு செய்யப்பட...

மன்னார் மாவட்ட மக்களுக்கு விழிப்புணர்வூட்டும் சாரணர்கள் – மன்னார் பொது நூலகத்தில் சிரமதான பணி..

மன்னார் மாவட்ட மக்களுக்கு விழிப்புணர்வூட்டும் நோக்கோடு சிறிய விடயங்களை சிரமதான பணிகள் மூலம் சுத்தம் செய்து புனரமைக்கும் வேலைத்திட்டத்தை மன்னார் புனித சவேரியார் ஆண்கள் கல்லூரி சாரணர்களும் மன்னார் மாவட்ட திரிசாரணர்களும் மாவட்ட சாரணர் சங்கமும் இணைந்து நடாத்திய விசேட சிரமாதான பனியின் கீழ் 29-08-2015 சனி...

மன்னார் மாவட்ட சாரணர்களின் மக்கள் விழிப்புணர்வு செயற்ப்பாடுகள்…

மன்னார் மாவட்டத்தில் உள்ள புனித சவேரியார் ஆண்கள் கல்லூரி சாரணர்களும் மாவட்ட திரிசாரணர்களும் இணைந்து மன்னார் பொது வைத்தியசாலை முன்பாக உள்ள பயணிகள் பேரூந்து தரிப்பிடத்தினையும் பட்டித்தொட்டம் சாந்தோம் முதியோர் இல்லத்தின் எல்லை பரப்பினையும் சிரமதான அடிப்படையில் மக்களுக்கு விழிப்புணர்வூட்டும் நோக்கோடு தம...

மடு திருப்பதியில் ஆவணி திருவிழா கடமையில் மன்னார் மாவட்ட சாரணர்கள்…

மடு திருப்பதியில் ஆவணி திருவிழா கடமையில் மன்னார் மாவட்ட சாரணர்கள்... மன்னர் மாவட்டத்தின் பிரசித்தி வாய்ந்த மடு திருத்தலத்தின் ஆவணி மாத திருவிழா எதிர்வரும் 15 ஆம் திகதி இடம்பெறவுள்ள நிலையில், 06-08-2015 முதல் மன்னார் மாவட்ட சாரணர் சங்கத்தால் சாரணர்கள், திரிசாரணர்கள், சாரணதலைவர்கள் அடங்கிய சுமார் ...

மன்னார் மாவட்ட சாரணர் சங்கத்தால் மன்னார் வலய பாடசாலை சாரனர்களுக்கான தலைமைத்துவ பயிற்சி இடம்பெற்றது…

மன்னார் மாவட்ட சாரணர் சங்கத்தால் மன்னார் வலய பாடசாலை சாரனர்களுக்கான தலைமைத்துவ பயிற்சி இடம்பெற்றது... நீண்ட நாள் இடைவெளியின் பின்னர் மன்னார் மாவட்ட சாரணர் சங்கத்தா,ல் மன்னார் வலய கல்விப்பணிமனையின் நிதி உதவியோடு கடந்த 31-07-2015 தொடக்கம் 02-08-2015 வரை மன்னர் புனித சவேரியார் ஆண்கள் கல்லூரியில் அணி...

சமீபத்திய செய்திகள்

தபால் சேவை ஊழியர்களுக்கு சிவப்பு சமிக்ஞை!

தபால் சேவை ஊழியர்கள் அனைவரதும் விடுமுறை இரத்து செய்யப்பட்டுள்ளதால், இன்றைய தினம் (19) அனைத்து ஊழியர்களும் சேவைக்கு திரும்புமாறும், அவ்வாறு திரும்பாதோர், பணியிலிருந்து விலகியதாக கருதப்படும் என, தபால் ம...