ஆன்மீக தென்றல்

ஆன்மீக தென்றல்

கண் திருஷ்டிகள் அகல பைரவர் ஸ்லோகம்

தினமும் அல்லது தேய்பிறை அஷ்டமி தினத்தன்று இத்துதியை பாராயணம் செய்து பைரவரை தரிசித்தால் எல்லா வகையான ஆபத்துகளும் நீங்கும்; கண் திருஷ்டிகள் அகலும். ரக்த ஜ்வால ஜடாதரம் ஸுவிமலம் ரக்தாங்க தேஜோமயம் த்ருத்வா சூல கபால பாச டமருத் லோகஸ்ய ரக்ஷாகரம் நிர்வாணம் கந வாஹனம் த்ரிநயனம் ஆனந்த கோலாஹலம் வந்தே ஸர்வ ...

நோன்பின் மாண்புகள்: இறைவனுக்கு மகிழ்ச்சி தரும் செயல்

இறைவனிடம் மட்டுமே பாவமன்னிப்பை கோருங்கள். பாவங்களை மன்னிக்கும் அதிகாரம் அவனுக்கு மட்டுமே உண்டு. மனிதர்களுக்கு அவ்வதிகாரம் வழங்கப்படவில்லை. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நவின்றார்கள்: “மனிதன் ஒரு பாவம் புரிந்தால், அவன் இதயத்தில் ஓர் கரும்புள்ளி விழுந்துவிடுகிறது. பிறகு அவன் அந்தப் பாவத்தை விட்டு வில...

ஆஞ்சநேயரை நினைத்தால் சனீஸ்வரர் உபாதைகள் நீங்கும்

ஆஞ்சநேயரை நினைத்தாலே போதும் சனீஸ்வரரின் உபாதைகள் உங்களை விட்டு அகன்று ஓடிவிடும். எல்லா இடர்களும் நீங்கிவிடும் என்பது மிகவும் பிரசித்தமான விஷயம். ஸ்ரீ ராமர் சேது அணையைக் கட்டும்போது அனுமர் பெரிய பெரிய கற்களைத் தலைமேல் சுமந்து சென்று ஸ்ரீ ராம கைங்கர்யம் செய்து கொண்டிருந்தார். அப்போது சனீஸ்வரர் அனும...

கோயிலில் சுபகாரியங்கள் செய்வதால் என்ன நன்மை?

குழந்தைகளுக்கு முதல் மொட்டை, காதுகுத்தும் சடங்கு, திருமணம், போன்றவற்றை கோயிலில்தான் நிகழ்த்துகின்றனர். கோயிலில் சுபகாரியங்கள் செய்வதால் என்ன நன்மை? என்று சத்குரு விளக்குகிறார். நம் கலாச்சாரத்தில் குழந்தைகளுக்கு முதல் மொட்டையும், காதுகுத்தும் சடங்கும் தவறாமல் கடைபிடிக்கும் விஷயங்கள்! இதனைகட்டாயம் ...

நாக தோஷ நிவர்த்திக்கு கருடனுக்கு விரதம் இருங்க

ஆவணி மாதம் வளர்பிறை பஞ்சமியன்று கருடனுக்கு விரதத்தை கடைப்பிடிக்க வேண்டும். தொடர்ந்து விரதம் இருந்து வந்தால் நாக தோஷம் நீங்கும். மகா விஷ்ணுவின் வாகனங்களில் பெரிய திருவடி என்று அழைக்கப்படுபவர் கருடன். விஷ்ணு தலங்கள் மூலவருக்கு எதிரில் தனிச் சன்னிதியில் வீற்றிருப்பார். பெருமாள் கருடனை வாகனமாக ஏற்ற ப...

ஆலயங்களில் பக்தர்கள் ‘ஹரஹரா’ என்று கோஷம் போடுவது ஏன்?

ஆலயங்களிலும், திருவிழா நாட்களிலும் பக்தர்கள் ஹரஹரா என்று கோஷம் போடுவார்கள். அதற்காக விரிவான காரணத்தை தெரிந்து கொள்ளலாம். மனிதனுக்கு துக்கம் வந்தாலும் சரி, சந்தோஷம் வந்தாலும் சரி, அதை வெளிபடுத்த பலவித ஒலிகளை பயன்படுத்துவார்கள். மனிதன் என்று மட்டுமில்லை, விலங்குகளும் குறிப்பாக குரங்குகள் 162 வகை ஒல...

தொல்லை செய்பவர்களிடமிருந்து நல்லவர்களை காக்கும் பைரவர்

தேவர்களே ஆனாலும் பைரவர் தரும் தண்டனையில் இருந்து தப்பமுடியாது. தீய எண்ணத்தோடு பிறர் செய்யும் இடையூறுகளில் இருந்து நல்லவர்களை காப்பாற்றுவதே பைரவரின் பணியாகும். மும்மூர்த்திகளில் ஒருவரான பிரம்மா, தனது அளப்பரிய படைப்பாற்றலை எண்ணி கர்வம் கொண்டார். தானும் சிவபெருமானுக்கு நிகரானவன் என ஆணவம் கொண்டார். அ...

ருத்திராட்சம் அணிவது ஏன்? யாரெல்லாம் ருத்திராட்சம் அணியலாம்

ருத்திராட்சத்தை அக்குமணி என்றும் குறிப்பிடுவர். பெண்களுக்கு மாங்கல்யம் போலச் சிவத்தொண்டர்களுக்கு அணிகலனாகத் திகழ்வது இது. இதைக் கண்டிகை என்றும், தாழ்வடம் என்றும் கூறுவர். ருத்திராட்சத்தை தாசித்தால் லட்சம் மடங்கு புண்ணியம். தொட்டால் கோடி மடங்கு புண்ணியம். அணிந்தால் நூறு கோடி புண்ணியம். ஜெபித்தா...

நாளை வெள்ளிக்கிழமை சுக்கிரவார விரதம்

சித்திரை மாதம் சுக்கிலபட்சத்து முதல் சுக்கிரவாரம் (வெள்ளிக்கிழமை) தொடங்கி ஒவ்வொரு சுக்கிரவாரமும் உமாதேவியாரை வணங்கி மனம் உருகி இருக்கும் விரதம் சுக்கிரவார விரதம் எனப்படும். சித்திரை மாதம் சுக்கிலபட்சத்து முதல் சுக்கிரவாரம் (வெள்ளிக்கிழமை) தொடங்கி ஒவ்வொரு சுக்கிரவாரமும் உமாதேவியாரை வணங்கி மனம் உரு...

மங்கள வாழ்வு பெற விரதமிருந்து குங்கும அர்ச்சனை செய்யலாம்

வெள்ளி, செவ்வாய் மற்றும் பவுர்ணமி நாட்களில் அம்மன் கோவில்களில் குங்கும அர்ச்சனை நடைபெறும். விரதமிருந்து இதில் கலந்து கொண்டால் குடும்பத்தில் அமைதி பெருகும். நாம் உபயோகிக்கும் பரிமள பொருட்களில் ஒன்று குங்குமம். ‘மங்கள மங்கையர் குங்குமம், மதுரை மீனாட்சி குங்குமம்’ என்று வர்ணித்துக் கூறுவர். பெண்கள் ...

சமீபத்திய செய்திகள்

பட்டதாரிகள் பிரதேச செயலகங்களில் பதிவுகளை மேற்கொள்ள...

வேலையற்ற பட்டதாரிகளிடம் இருந்து இரண்டாக் கட்டமாக விண்ணப்பம் கோரப்பட்ட நிலையில் பிரதேச செயலகங்களிலேயே பதிவுகளை மேற்கொள்ளவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மாவட்டச் செயலாளர் நா.வேதநாயகன் தெரிவித்தார்...