தொழில்நுட்பம்

தொழில்நுட்பம்

ராமர் பாலம் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த செயற்கைக்கோள்

இந்தியாவில் இருந்து ராமர், பாலம் அமைத்து தனது படைகளுடன் இலங்கை சென்றார். அங்கு ராவணணுடன் போரிட்டு கடத்தி செல்லப்பட்ட தனது மனைவி சீதாவை ராமர் மீட்டார். இதன் கதையை ராமாயணம் என்று வால்மீகி எழுதியுள்ளார். இந்தியாவில் பல்வேறு மொழிகளில் உள்ளது. இதை தமிழில் கம்பர் எழுதியதால் கம்பராமாயணம் என்று அழைக்கப்படுக...

உணர்வுகளை உருவங்களாக மாற்றிய எமோஜி!!

உணர்வுகளை உருவங்களாக மாற்றிய எமோஜி!! வார்த்தைகளில் வெளிப்படுத்த முடியாத செய்திகளை சிறிய அனிமேஷன் முகங்களால் வெளிப்படுத்துவது தான் எமோஜிக்கள். அதை கொண்டாடும் நாள் தான் இன்றைய ஜூலை 17. டெக் உலகில் நீண்டதொறு அங்கமாகி விட்ட எமோஜிக்களுக்குமரியாதை செய்யும் நாளாக 2014ம் ஆண...

தேவையற்ற அழைப்புகளை தடுக்க உதவும் கூகுளின் ’போன்’ அப்ளிகேஷன்!

கூகுள் நிறுவனத்தின் ‘போன்’ அப்ளிகேஷன் மூலம் தேவையற்ற அழைப்புகளைத் தடுக்கலாம்.  கடந்த சில ஆண்டுகளாக நமது தொலைபேசிக்கு வரும் தேவையற்ற மற்றும் தொல்லை தரும் அழைப்புகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த ஏராளமான மொபைல் அப்ளிகேஷன்கள் இருக்கின்றன. இருப்பினும் பிரச்சனை ...

அதிக சக்தி கொண்ட மைக்ரோசாப்ட் எக்ஸ்பாக்ஸ் ஒன் எக்ஸ் பிளே ஸ்டேஷன்

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் எக்ஸ்பாக்ஸ் ஒன் எக்ஸ் பிளே ஸ்டேஷன் கடந்த 2017ம் ஆண்டு நவம்பரில் அமெரிக்காவில் அறிமுகம் செய்யப்பட்டது. இதை இந்தியாவுக்கு கொண்டு வர அந்நிறுவனத்துக்கு 2 மாத கால அவகாசம் தேவைப்பட்டது. இதற்கு முந்தை மைக்ரோசாப்ட் எக்ஸ்பாக்ஸ் ஒன் எஸ் மாடலை விட இதன் ஹார்டுவேரில் பல சிறப்பம்சங்கள...

சென்னையில் மொபைல் வெடித்து 2 முதியோர் பலி

சென்னையில் மொபைல்போன் வெடித்ததில் இரண்டு முதியவர்கள் உயிரிழந்துள்ளனர். சென்னை அருகே உள்ள தாம்பரத்தைச் சேர்ந்தவர் ஹபிப் முகமது. இவருக்கு வயது 90. இவரது மகள் முஹருமிஷாவுக்கு வயது 60. பழ வியாபாரம் செய்து வந்த இவர்கள் உள்ளூர் சந்தையில் கிடைத்த ஸ்மார்ட்போன் ஒன்றை வாங்கி பயன்படுத்தி வந்தி...

வேக்யூம் க்ளீனரை கண்டுபிடித்த ஹியூபர்ட் செசில் பூத்திற்கு டூடுள் வெளியிட்ட கூகுள்..!!

இன்றைய கூகுள் டூடுளில் இடம்பெற்றுள்ள சிறப்பு பிரபல இவர்தான்..!! தூசுக்களை உறிஞ்சி அகற்றி நமது சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக்கொள்ள உறுதுணையாக இருக்கும் கருவி வேக்யூம் க்ளினர். தற்போதைய காலங்களில் வேக்யூம் க்ளினர் இல்லாத வீடுகள், அலுவலகங்களே இல்லை என்று கூறலாம். இன்றைய காலகட்டத...

பேஸ்புக் சேட்டை: பிளாக் செய்யப்பட்ட பெயர்கள் நீக்கம்

பேஸ்புக் சமூக வலைத்தளத்தில் ஏற்பட்ட கோளாறினால் அதன் பயனாளர்களின் பிளாக் லிஸ்டிலிருந்து சுமார் 8 லட்சம் பேரின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. இது குறித்து பேஸ்புக் சமூக வலைத்தளத்தின் நிறுவனர்களில் ஒருவரான மார்க் ஜூக்கர்பெர்க் வெளியிட்டிருக்கும் தகவலில் தற்காலிகமாக பேஸ்புக் கணக்கில் ப...

இரண்டு டிஸ்பிளேயுடன் புதிய ஸ்மார்ட்போன்

மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது புதிய சர்பேஸ் ஸ்மார்ட் போனை இரண்டு டிஸ்பிளேயுடன் அறிமுகமாக உள்ளது. மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் புதிய சர்பேஸ் ஸ்மார்ட்போனின் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் கசிந்துள்ளது. ஆண்ட்ரோமெடா என்ற பெயரில் அறிமுகம் செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது. இதில் இரண்டு டிஸ்பிளேயுடன் இருக...

ஆபாச வீடியோக்களை அதிகம் பார்ப்பவர்களுக்கு எச்சரிக்கை செய்யும் கூகுள்..!!

ஒருவர் நிகழ்த்தும் தேடல் வரலாற்றை ரகசியமாக வைத்திருக்கும் வகையில் கூகுள் நிறுவனம், குரோம் பிரௌசரில் உருவாக்கிய அம்சம் தான் ’இன்காக்னிட்டோ’. ஆனால் இதை பயன்படுத்தி ஆபாச வலைதளங்களை அணுகுபவர்களாக நீங்கள் இருந்தால், உங்களுக்காக கூகுள் வெளியிட்டுள்ள முக்கிய தகவலை நீங்கள் தெரிந்துக்கொள்ள வேண்டும். ’ஆ...

அரிசியை விட சிறிய கணினியைக் கண்டுபிடித்து விஞ்ஞானிகள் சாதனை!!

அரிசியை விட சிறிய கணினியைக் கண்டுபிடித்து விஞ்ஞானிகள் சாதனை!! அமெரிக்காவில் அரிசியை விட மிகவும் சிறிய அளவிலான கணினியைக் கண்டுபிடித்து விஞ்ஞானிகள் சாதனைப் படைத்துள்ளனர். அமெரிக்காவின் மிச்சிகன்மாகாணத்தில் இருக்கும், மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் உள்ள விஞ்ஞானிகளும், ஆ...

சமீபத்திய செய்திகள்

நடிகர் சிவகார்த்திகேயனுக்கு வந்த சோதனை

நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவின் ஒரு முக்கிய நட்சத்திரமாக வளர்ந்துவிட்டார். அவரின் படங்கள் பெரும் வரவேற்பு பெறுவதை நாமே இதுவரை நன்றாக பார்த்திருக்கிறோம். அடுத்து இவரது நடிப்பில் சீமராஜா என்...